ஆரம்ப இடைநிலை வகுப்புகளில் தமிழ் மொழி கற்பித்தல்

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:01, 13 ஏப்ரல் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "கல்வியியல்" to "கல்வியியல்")
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஆரம்ப இடைநிலை வகுப்புகளில் தமிழ் மொழி கற்பித்தல்
306.JPG
நூலக எண் 306
ஆசிரியர் நுஃமான், எம். ஏ.
நூல் வகை கல்வியியல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் கொழும்புத் தமிழ்ச் சங்கம்
வெளியீட்டாண்டு 2002
பக்கங்கள் vi + 134

வாசிக்க

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்

நூல்விபரம்

தமிழ்மொழி கற்றல், கற்பித்தல் தொடர்பான பிரச்சினைகளை மொழியியல்ரீதியில் ஆய்வுசெய்யும் 9 கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு. பாடசாலைகளில், 5ம் ஆண்டின் இறுதியிலும், 11ம் ஆண்டின் இறுதியிலும் எதிர்பார்க்கப்படும் மொழித்தேர்ச்சியினையும் திறன்களையும் பெரும்பாலான மாணவர்கள் அடைவதில்லை. எனவே மொழிகற்பித்தல் துறையில் அடிப்படையான மாற்றங்கள் வேண்டும் என்பதை உணர்த்துவதாக இக்கட்டுரைகள் அமைகின்றன.


பதிப்பு விபரம்
ஆரம்ப இடைநிலை வகுப்புகளில் தமிழ்மொழி கற்பித்தல்: ஒரு மொழியியல் அணுகுமுறை. எம்.ஏ.நுஃமான். கொழும்பு 6: தமிழ்ச்சங்கம், 7, 57வது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜுன் 2002. (கொழும்பு: அச்சக விபரம் அறியமுடியவில்லை). vi + 134 பக்கம், விலை: ரூபா 250. அளவு: 20.5 * 14 சமீ. (ISBN 955 8564 06 0)

-நூல் தேட்டம் (1223)