அருமைத் தங்கைக்கு
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:18, 12 ஏப்ரல் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "கடிதம்" to "கடித இலக்கியம்")
அருமைத் தங்கைக்கு | |
---|---|
நூலக எண் | 166 |
ஆசிரியர் | நந்தி |
நூல் வகை | கடித இலக்கியம் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | குமரன் புத்தக இல்லம் |
வெளியீட்டாண்டு | 1993 |
பக்கங்கள் | 66 |
வாசிக்க
- அருமைத் தங்கைக்கு (87.7 KB)
- அருமைத் தங்கைக்கு (2.06 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
முதன் முதலாகத் தாயாக விளங்கப்போகும் தன் தங்கைக்கு பிரபல டாக்டர் ஒருவர் எழுதிய கடிதங்கள் இவை. எவரும் இலகுவில் புரிந்து கொள்ளக் கூடிய முறையில் தெள்ளிய தமிழில் இலக்கியச் சுவையுடன் நகைச்சுவை ரசம் ததும்ப புதிய முறையில் மருத்துவக் கண்ணோட்டத்துடன் இந்நூலை ஆசிரியர் எழுதியுள்ளார்.
பதிப்பு விபரம்
அருமைத் தங்கைக்கு. டொக்டர் நந்தி (இயற்பெயர்: செ.சிவஞானசுந்தரம்). யாழ்ப்பாணம்: 168 கோவில் வீதி, நல்லூர், 2வது பதிப்பு, ஓகஸ்ட் 1963, 1வது பதிப்பு, நொவம்பர் 1960. (யாழ்ப்பாணம்: கலைவாணி அச்சகம்). 72 பக்கம், விலை: ரூபா 1.25, அளவு: 18x12.5 சமீ.