எல்லாளன் சமாதியும் வரலாற்று மோசடியும்
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:58, 9 ஏப்ரல் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
எல்லாளன் சமாதியும் வரலாற்று மோசடியும் | |
---|---|
நூலக எண் | 17 |
ஆசிரியர் | இரத்தினம், ஜேம்ஸ் ரி. கனகரட்னா, ஏ. ஜே. (தமிழில்) |
நூல் வகை | வரலாறு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | மறுமலர்ச்சிக் கழகம் |
வெளியீட்டாண்டு | 1981 |
பக்கங்கள் | 32 |
[[பகுப்பு:வரலாறு]]
வாசிக்க
- எல்லாளன் சமாதியும் வரலாற்று மோசடியும் (155 KB) (HTML வடிவம்)
இவற்றையும் பார்க்கவும்
உள்ளடக்கம்
- முன்னுரை
- மகாவம்சம் தரும் சான்று
- பிற ஆதாரங்கள்
- வரலாற்று ஆசிரியர் பார்வையில்
- தொல்லியலாளர் நோக்கில்
- பரணவித்தானாவின் விதண்டாவாதம்
- சில்வாவின் அசைக்க முடியாத வாதங்கள்
- சிங்கள் மக்களின் சீற்றம்
- பரணவித்தானாவின் கையுறு நிலை
- நிதான நோக்கில்
- அரசியல் தலையீயு
- விஞ்ஞான பரிசோதனையின் மர்மம்
- எல்லாளனின் சமாதியே
பதிப்பு விபரம்
எல்லாளன் சமாதியும் வரலாற்று மோசடியும். ஜேம்ஸ் தேவதாசன் இரத்தினம்(மூலம்). ஏ.ஜே.கனகரட்னா (தமிழாக்கம்). யாழ்ப்பாணம்: மறுமலர்ச்சிக் கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், 1வது பதிப்பு, 1981. (யாழ்ப்பாணம்: நொதேன் பிரின்டர்ஸ், 411, ஸ்டான்லி வீதி). 32 பக்கம், வரைபடம், 1தகடு. விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 19*14 சமீ.
-நூல் தேட்டம் (# 934)