கலைக்கேசரி 2012.08
நூலகம் இல் இருந்து
Nirosha (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:38, 18 பெப்ரவரி 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
கலைக்கேசரி 2012.08 | |
---|---|
நூலக எண் | 11501 |
வெளியீடு | ஆவணி 2012 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | Annalaksmy Rajadurai |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 60 |
வாசிக்க
- கலைக்கேசரி 2012.08 (68.4 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- 'நன்னெறிப்பட்ட சமுதாயம் வாழட்டும்' - அன்னலட்சுமி இராசதுரை
- யாழ்ப்பாணப் பண்பாடு : மறந்தவையும் மறைந்தவையும் - பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா
- 14 ஆம் நூற்றாண்டு கட்டடக் கலையின் அதிசயம் : லங்காதிலக்க - பாஸ்தியாம்பிள்ளை ஜோண்சன்
- தமிழர் பாரம்பரிய இசையிலிருந்து விலகாத திரையிசை அமைப்பாளர் ஜி. ராமநாதன் - பத்மா சோமகாந்தன்
- உடுப்பிட்டி ஒல்லாந்தர் காலத் தமிழக் கல்வெட்டு கண்டுபிடிப்பு - பேராசிரியர் எஸ். புஸ்பரட்ணம்
- ராமகிருஷ்ண மிஷ்னும் இலங்கைக் கிளையும் - உமா பிரகாஷ்
- சங்க காலம் தொட்டு இன்று வரை மிளகும் அதன் மருத்துவப் பண்புகளும் - டாக்டர் திருமதி. விவியன் சத்தியசீலன்
- அலங்காரக் கந்தனாய் காட்சி தந்தருளும் நல்லூர் முருகன் - பிரியங்கா
- இலக்கிய ஆளுமையிலே தனித்துவம் பதித்த இலங்கையர் கோன் - பேராசிரியர் சபா ஜெயராசா
- பொலன்னறுவை சைவ வைணவக் கோவில்களுக்கும் ஐந்நூற்றுவர்க்கும் இடையிலான தொடர்பில் புதிய திருப்பம் - பேராசிரியர் பத்மநாதன்
- மட்டக்களப்பின் பண்பாட்டுச் சொத்து வசந்தன் கூத்து - ஷர்மிளா ரஞ்சித்குமார்
- 'லங்கந்த' எனப்படும் இலக்கு வைத்த குன்று
- வட இந்திய வாத்தியமான சித்தார் - சுபாஷினி பத்மநாதன்
- பிரித்தானியர் ஆட்சியின் அரம்ப கால சமூக மாற்றத்தில் கல்வியின் பங்கு