உதவி:பயனர் பேச்சு

நூலகம் இல் இருந்து
Vinodh (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:09, 24 சூலை 2008 அன்றிருந்தவாரான திருத்தம் (New page: பயனர் பக்கத்துக்கு உகந்த [[உதவி:உரையால் பக்கம்|உரை...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

பயனர் பக்கத்துக்கு உகந்த உரையாடல் பக்கம் பயனர் பேச்சு ஆகும். பயனர் பக்கத்தை போலவே, ஒவ்வொரு பயனருக்கும் பிரத்யேகமாக ஒரு பயனர் பேச்சுப்பக்கம் இருக்கும்.

பயனர் தொடர்பு

பயனர் பேச்சுப்பக்கங்கள் பிற பயனர்களுடன் தொடர்பு கொள்ள உதவுகின்றன. ஒரு பயனர் இன்னொரு பயனருக்கு ஏதேனும் தகவல்கள் தெரிவிக்க வேண்டின், அந்தப்பயனர் இன்னொரு பயனரின் பேச்சுப்பக்கத்தில் தகவலை விட்டுச்செல்லலாம். ஒரு பயனருக்குரிய பேச்சுப்பக்கத்தின் இன்னொரு பயனர் மாற்றும் போது, மீடியாவிக்கி மென்பொருள், அந்த பேச்சுப்பக்கத்தின் உரிமையாளருக்கு புதிய செய்திகள் என அறிவிப்பை பிரத்யேகமாக அந்த பயனருக்கு மட்டும் காட்டும். இதன் மூலமாக ஒரு பயனருக்கான செய்திகை பேச்சுப்பக்கத்தில் இட்டவுடனே, அது அந்த பயனருக்கு தெரிவிக்கப்பட்டுவிடும். அந்தப்பயனர் தன்க்கு விடப்பட்ட செய்தியை படித்தவுடன் அந்த அறிவிப்பு மறைந்துவிடும்.

இதன்மூலமாக பிற பயனர்களுடன் சுலபமாக தொடர்புகொண்டு கருத்துகளை பரிமாறிக்கொள்ளலாம்.

கையெழுத்து

பிற உரையாடல் பக்கங்களைப் போலவே தெரிவித்த கருத்துகள் உங்களுடையது என்பதை காட்டுவதற்காக, உங்கள் கருத்துகள்/தகவல்களுக்கு பின்னால் தவறாமல் கையெழுத்திடவும்.

"https://noolaham.org/wiki/index.php?title=உதவி:பயனர்_பேச்சு&oldid=10150" இருந்து மீள்விக்கப்பட்டது