விஜய் 2010.11.10
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:27, 1 ஜனவரி 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
விஜய் 2010.11.10 | |
---|---|
நூலக எண் | 11423 |
வெளியீடு | கார்த்திகை 10, 2010 |
சுழற்சி | வார இதழ் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 24 |
வாசிக்க
- விஜய் 2010.11.10 (12.2 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- தொடர் - 115 : ஒல்லாந்தர் வர்லாற்றிலிருந்து ... - எழுதுபவர் : திலகன் - சித்திரம் : அபயன்
- ஊழல் மிகுந்த ஆட்சி
- காபனீரொட்சைட் கட்டுப்பாட்டாளர்
- கிழக்கில் தெரிவாகும் பாடசாலை சுகாதாரக் கழகங்களுக்கு பதக்கங்கள்
- சைகை மொழியை கற்பிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை
- தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை : பெறுபேறுகள் குறித்து 5000 முறையீடுகள்
- 'நமது உலகம்' இலவச சஞ்சீகை
- பிள்ளைகளின் உரிமைகளை மதித்து ஒழுகுவோம் - எஸ். எல். மன்சூர்
- கல்வியை வரையறை செய்யாதீர்கள் - எம். ஏ. எஃப். சப்ரானா
- உறவுகளுக்குள் ஏற்பட்ட பிரிவினையாலேயே அந்நிய ஆக்கிரமிப்பு - வ. ஜே. எம். நிழாம்
- வாரம் ஒரு நாடு : மொசெம்பிக்
- சுகவாழ்வுக்கு மூலிகைக் காளான்
- அருகிவரும் வாசிப்பும் தடுக்கு விழும் மாணவர் சமுதாயமும்
- தரம் - 5 புலமைப்பரிசில் மாதிரி வினாத்தாள் - கே. தயா
- 'க்ளவுட்பர்ஸ்ட்'
- மருந்துகளை உட்கொள்ளும் போது ...
- கைத்தொழிற் புரட்சியின் கதை - இரஞ்சித் ஜெயகர்
- படிக்கணும் சிறக்கணும்1
- வாழ்வில் வெற்றி பெற ....
- உலகில் ...
- முட்டாள் விவசாயி
- சீனப் பெருஞ்சுவர்
- விளையாட்டு
- நாணயப் புழக்கமும் வங்கி முறையின் ஆரம்பமும்
- விஜய் மாணவர் கழகம்
- ஓவியம் வரைவோம் - 14
- கைவண்ணம்
- குருவின் பிரார்த்தனை
- தொடர் - 2 : சின்னப் பூச்சியின் கதை : குருவி செய்த கொடூரம்
- தொடர் - 268 : சிங்களம பயில்வோம்
- தொடர் - 11 : ஆங்கில மொழிப் பயிற்சி - எஸ். பேரின்பன்
- மியன்மாரில் தேர்தலின் பின்னர் ஆன் சாங் சூகி விடுதலை ...?
- ரஷ்யாவில் எரிமலை வெடிப்பு
- தெரிந்து கொள்வோம்
- தெரிந்து கொள்வோம்
- பிரேஸில் தேர்தலில் டில்மா வெற்றி
- விளையாட்டுத்துறை தகவல்களை பெறக்கூடிய விசேட நூலகம் வார நாட்களில் கொழும்பில் திறந்திருக்கும்
- தேசிய விளையாட்டு போட்டிகளின் சிறந்த வீரர் சிந்தன விதானகே : 4 மில்லியன் மதிப்புள்ள வாகனம் வழங்கப்பட்டது
- பதக்கப் பட்டியல்
- இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி இலங்கையில் ...
- பட் - அமீர் : தடை நீடிப்பு
- நியூசிலாந்து அணி தனது கௌரவத்தைக் காக்குமா?
- புவியை ஒத்த கோளொன்று கண்டுபிடிப்பு
- செவ்வாய்க்கு ரொக்கெட் ஏவ நாஸா திட்டம்
- சிறுவர் பகுதி
- விஜய் வாசகர் மடல்
- வரலாற்றுத் தொடர் ... - 20 : யாழ். வரலாற்றில் சங்கிலி மன்னன் - அரியாலையூர் சி. சிவதாசன்
- கம்பீரமாகக் காட்சிதரும் சுதந்திரதேவி
- ஃபேஸ்புக் போன்ற மற்றுமொரு சேவை 'டயஸ்போரா'
- சித்திரத்தொடர் அங்கம் - 48 : இராமாயனம் - கதை : நரசிம்மன் - சித்திரம் : சௌமிதீபன்