பாதுகாவலன் 2010.11.14
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:48, 1 ஜனவரி 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பாதுகாவலன் 2010.11.14 | |
---|---|
நூலக எண் | 11374 |
வெளியீடு | கார்த்திகை 14, 2010 |
சுழற்சி | வார இதழ் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 08 |
வாசிக்க
- பாதுகாவலன் 2010.11.14 (6.39 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- மூவின மக்களுக்கும் சம அந்தஸ்து இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு - கர்தினால் மல்கம் ரஞ்சித்
- யாழ் மறைமாவட்டக் குருக்களுள் முதல் பேராசிரியர்
- தூய ஆவியாரின் துணைகொண்டே நாம் "அப்பா தந்தாய்" என அழைக்கின்றோம்
- உலக விஞ்ஞான தினத்தில் பற்றிக்ஸ் மாணவனுக்கு விருது
- பாதுகாவலன் செய்தியாளர் பயிற்சி
- அமலமரித் தியாகிகளின் புதிய உயர் தலைவர்
- கார்த்திகை மாதமும் நம் வாழ்வும்
- தூய்லவர்களின் வரலாறு
- புனித பவுஸ்தினாவின் திருநாட் திருப்பலிக் கொண்டாட்டம்
- குடும்பப் பக்கம் : வளமாகும் குடும்ப வாழ்வு
- இறந்த விசுவாசிகள் மட்டில் நம் கடமைகள்
- இறந்தோரை நினைத்து இறைவேண்டல் செய்வோம்
- மிருசுவில் பங்கில் மீண்டும் புத்துயிர் பெற்று வருகின்றன பக்தி சபைகள்
- அன்பின் கிறிஸ்தவ குடும்பம்
- புனித புவுஸ்தீனா திருவிழா
- அனுபவப் பகிர்வு
- 31.08.2010 இயேசு மரியின் அன்பின் சகோதரிகள் சபை ஸ்தாபகரின் 250 ஆவது பிறந்ததினம் கார்த்திகை 04 சபை ஸ்தாபகதினம் - அருட்திரு பீற்றர் யோசப் றீஸ்ற் அடிகளார்
- அருளாளர் யோசவாஸ் அடிகளாரின் விண்ணக வாழ்வின் மூன்றாம் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு ஆயர் பேரவை விடுக்கும் சுற்றுமடல்
- சமூதாயத்தில் உயர்ந்தவர்களாக போற்றப்பட வேண்டிய உத்தமர்களே முதியவர்கள் - அருட் சகோ. றமேஸ்
- யாழ். ஆயரின் ஆசிச் செய்தி
- சிந்தனைத் தெளிவும் செயல் திறனும் காலத்தின் தேவை
- உணர்வோம் உயர்வடையச் செய்வோம்
- திருச்சபையில் பொதுநிலையினர் புளிக்காரம் போல ...
- பொதுநிலையினர் மத்தியில் விழிப்புனர்வு ஏற்படட்டும்
- நான் எவ்வகைப் பொதுநிலையினர்
- மிகப் பெரிய இயேசு சிலை
- உலகம் விரும்பாத உண்மை
- செயலமர்வுகளில் வழங்கப்படும் கருத்துரைகள் கற்றல் செயற்பாடுகள் மாணவர்களைச் சென்றடைய வேண்டும் - யாழ் மறைக்கல்வி ஆணைக்குழு இயக்குனர்
- பருத்தித்துறைப் பங்கின் கத்தோலிக்க கலை இலக்கிய மன்றத்தின் முதற்கனிகள்