நான் 2005.09-10 (30.5)
நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:52, 31 டிசம்பர் 2014 அன்றிருந்தவாரான திருத்தம்
நான் 2005.09-10 (30.5) | |
---|---|
நூலக எண் | 10274 |
வெளியீடு | புரட்டாதி-ஐப்பசி 2005 |
சுழற்சி | இரு மாத இதழ் |
இதழாசிரியர் | போல் நட்சத்திரம் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 48 |
வாசிக்க
- நான் 2005.09-10 (39.3 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- ஆசிரியர் அரும்புகள் - ம. போல் நட்சத்திரம்
- எம்மை எம்மால் வெல்ல வைக்கலாம் - மொஹமட் அஸ்லம்
- சிறந்த தலைவனின் சிறப்பம்சங்கள் - அருட்பணி ஸ்ரலின் இராசேந்திரம்
- நன்றியோடு .... - 'நான்' குழுமமும் வாசகர்களும்
- ஆற்றுப்படுத்தலில் ஆரோக்கிய மகிழ்ச்சி காண .... - யோசப் பாலா
- சாந்து போகலாமா .. ? - S. அல்பேட் றீகன்
- வாலிப வசந்தம் - இளவல்
- ... என்ன செய்யலாம் .... ? - திருமதி. லோஜி இராஜரட்ணம்
- கவிதைகள்
- எனக்கு .... - செல்வி. டிசானி
- ஏன் இந்த இழப்பு - மே. பிரசாந்தலெக்ஸ்
- மொடாகும் பூ - ஜெஸ்லி ஜெகானந்தன்
- சிறுகதை : " வேரோடிய தழும்புகள் " - அ. றொபின் கொண்பியூசியஸ்
- "நான்" வாழ்ந்து கொண்டிருக்கிறேனா? - அல்பேட் பஸ்ரியன்
- கவிச்சோலை
- நாட்டப்பட்ட வேண்டிய நாற்றுக்கள் - க. கீர்த்தனா
- "திருநாள்" - ஆர்கொள்
- சோதனை - A. யசோ
- சினேகமுள்ள சிநேகிதனே சினேகிதியே - சிநேகமுடன் விமல்
- குடிநோயும் விடுதலையும் - இளையநம்பி
- " பிரியா " விற்கு ஓர் மடல் - பா. கிருஸ்ணதேவி
- மன உறுதி வேண்டும் - எஸ். எஸ். காசிப்பிள்ளை
- இழப்பை எதிர்கொண்டவர்களுக்கு உளவளத்துணை - ஜெயசேகரன் சுபாஜினி