அரங்கியல்
அரங்கியல் | |
---|---|
நூலக எண் | 318 |
ஆசிரியர் | மௌனகுரு, சி. |
நூல் வகை | நாடகம், |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | பூபாலசிங்கம் பதிப்பகம் |
வெளியீட்டாண்டு | 2003 |
பக்கங்கள் | xx + 218 |
[[பகுப்பு:நாடகம்,]]
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நூல்விபரம்
தொண்ணூறுகளுக்குப் பின் கருத்தருங்குகளுக்குச் சமர்ப்பிக்கவும், சஞ்சிகைகளுக்காகவும் எழுதிய அரங்கியல் சார்ந்த 13 கட்டுரைகள் கொண்ட தொகுப்பு. நாடகக் கோட்பாடுகள் பற்றிக்கூறும் கட்டுரைகள் முதலாம் பகுதிக்குள்ளும், தமிழக நாடகம் பற்றிக்கூறும் கட்டுரைகள் இரண்டாம் பகுதிக்குள்ளும், ஈழத்து நாடக வரலாறு பற்றிக்கூறும் கட்டுரைகள் மூன்றாம் பகுதிக்குள்ளும் அடக்கப்பட்டுள்ளன. குழந்தை ம.சண்முகலிங்கத்தின் நீண்ட முன்னுரையுடன் கூடியது.
பதிப்பு விபரம்
அரங்கியல். சி.மௌனகுரு, கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, 340, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, டிசம்பர் 2003. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48 B, புளுமெண்டால் வீதி).
218 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 22 *14 சமீ.
-நூல் தேட்டம் (2380)