பூவரசு 1996.01-03
நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:53, 19 நவம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் (பூவரசு 1, பூவரசு 1996.01-03 என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
பூவரசு 1996.01-03 | |
---|---|
நூலக எண் | 2666 |
வெளியீடு | ஜனவரி - மார்ச் 1996 |
சுழற்சி | காலாண்டிதழ் |
இதழாசிரியர் | சாருமதி, வாசுதேவன் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 32 |
வாசிக்க
- பூவரசு 1 (1.91 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- ஓவியம்:மரபிலிருந்து நவீனத்துவத்திற்கு - வாசுகி ஜெயசங்கர்
- கவிதைகள்
- போர்க்காலக் குருவிகள் - சோலைக்கிளி
- அலிகளுக்கு - சாருமதி
- நாளை வரும் மனிதன் - அபிமன்யன்
- இளமைப் புணர்தல் செய்வோம் - சாருமதி
- பறவையின் கவிதை - வாசுதேவன்
- மட்டக்களப்பு கலை இலக்கிய வளர்ச்சியில் ஆனந்தன் - செ.யோகராசா
- முற்றுகையிடப்பட்ட நாட்களின் அரங்கு - சி.ஜெயசங்கர்
- THE SHOCK OF RECOGNITION-ஜெயசங்கரின் 'தீ சுமந்தோர்'பற்றிய சில மனப்பதிவுகள் - A.J.கனகரெட்னா
- பூவரசுகளின் கருத்தரங்குகள்-1995
- துன்ப அலைகள் குறுநாவலா?ஒரு குறுகிய குறிப்பு - சாருமதி
- மட்டக்களப்பு பற்றி பிற நாட்டார் தரும் தகவல்கள் 1 - வித்துவான் சா.இ.கமலநாதன்