வைகறை 2005.11.25

நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:22, 30 நவம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் (வைகறை 67, வைகறை 2005.11.25 என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வைகறை 2005.11.25
2186.JPG
நூலக எண் 2186
வெளியீடு கார்த்திகை 25, 2005
சுழற்சி மாதமிருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 36

வாசிக்க


உள்ளடக்கம்

  • லிபரல் அரசு மீது எதிர்க் கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம்
  • சமாதானப் பேச்சு வார்த்தையில் நோர்வேயை வெளியேற்ற ஜே.வி.பி அழுத்தம்
  • சிங்கள பௌத்தர்களின் ஜனாதிபதி
  • நிழலும், உறுத்தும் நிஜமும்
  • பிரதமராக சிங்கள பௌத்த விக்கிரமநாயக்க தெரிவு
  • சுதந்திரக் கட்சியின் கொள்கைகளை மீறி ஜனாதிபதி செயற்பட்டால் போராட்டம் வெடிக்கும்
  • சமாதான முயற்சிகளின் தேக்க நிலையை புதிய பிரதமர் நியமனம் மேலும் இறுக்கமாக்கலாம் - அரசியல் ஆய்வாளர்கள் அபிப்பிராயம்
  • தமிழ் மக்களின் ஆதரவென்பது வெற்றுக் காசோலை அதற்கான வாய்ப்புகளை ரணில் பயன்படுத்தவில்லை - பாலகுமாரன்
  • போர் நிறுத்த உடன்படிக்கையை திருத்த முயற்சித்தால் நோர்வே வெளியேறும்
  • 25 உறுப்பினர்களுடன் ஸ்ரீலங்காவின் புதிய அமைச்சரவை பதவியேற்பு - வெளிவிவகார அமைச்சராக மங்கள, அநுராவுக்கு சுற்றுலா மட்டுமே
  • புதிய குடிவரவாளர்களை ஊக்குவிக்க ஒன்ராறியோவுக்கு மத்திய அரசு நிதி உதவி
  • சர்க்குவி மரணச் செய்தி அப்பட்டமான ஒரு பொய்
  • பிரதமர் மாட்டினின் அமெரிக்க எதிர்ப்பு நிலைப்பாடு வலுக்கிறது
  • பிரிவினையை முதன்மைப் படுத்துகிறார் Party Qubecois கட்சியின் புதிய தலைவர்
  • இஸ்ரேலியப் பிரதமர் ஏரியல் ஷரோன் புதிய கட்சி ஆரம்பிக்கின்றார்
  • பிஹார் தேர்தலில் லல்லு பிரசாத் தோல்வி
  • நேபாள மன்னருக்கு எதிராக கிளர்ச்சிக் காரர்களுடன் எதிர்க் கட்சிகள் கூட்டு
  • ரொறோன்ரோவில் அதிகரிக்கும் துப்பாக்கி வன்முறையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
  • கென்ய மக்கள் வாக்கெடுப்பில் அரசுக்கு தோல்வி
  • ஜேர்மனியில் முதல் பெண் Chancellor பதவி ஏற்பு
  • GM நிறுவனம் ஓஷாவா தொழிற்சாலையை மூடுகிறது
  • ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் கூறும் செய்தி என்ன
  • சறுக்கி விழுகிறார் நட்வர் சிங்
  • சர்ச்சையின் மத்தியில்
  • மகிந்தவுக்கு கிடைத்த மக்கள் ஆணை தேர்தல் முடிவு எழுப்பும் கேள்விகள்
  • இஸ்ரேலின் நிரந்தர எல்லைகளுக்காக புதிய கட்சி அமைக்கிறார் பிரதமர் ஷரோன்
  • செய்திகள்....
  • தள்ளாடும் மினமாட்டா: நாடுகளின் உட்கட்டுமானத் திட்டமிடலில் நினைவிற்கொள்ள வேண்டிய ஒரு சூழலியற்படிப்பினை! - பொ. ஐங்கரநேசன்
  • திசை மாறும் போராட்டக்களங்கள் - புதியமாதவி
  • பிரான்ஸ் இனக் கலவரம் தரும் பாடம் - பொ. லாசரஸ் சாம்ராஜ்
  • திரையும் இசையும்:
    • நாயகனும் சர்க்காரும்... - புதியமாதவி
    • A Movie: Get Rich or Die Tryin' (2005) - டி.ஜே. தமிழன்
    • ஐஸ்வர்யா ராய்க்கு ஐரோப்பிய விருது
    • ஹாரிபாட்டரும் இளம் கோடிஸ்வரரும்
    • பொது மேடைகளில் கருத்து சொல்லி நெருப்பு பற்ற வைக்கும் இடைவெளியில் "தம்பி" யையும் உருவாக்கிவிட்டார் சீமான்
  • நிரபராதிகளின் காலம் 1.7 - ஸீக்ஃப்ரீட் லென்ஸ், ஜெர்மன் மொழியிலிருந்து தமிழில் - ஜி.கிருஷ்ணமூர்த்தி
  • சிறுகதை: என்ட அல்லாஹ்! - சக்கரவர்த்தி
  • விளையாட்டு:
    • 2 ஆவது டெஸ்டிலும் மேற்கிந்திய அணி தோல்வி
    • சர்வதேச ஹொக்கிப் போட்டியில் அவுஸ்திரேலியா அதிக கோல்களை அடித்து புதிய சாதனை
    • தென் ஆபிரிக்காவின் வெற்றிச் சாதனைக்கு பெங்களுரில் இந்தியா முற்றுப்புள்ளி வைத்தது
    • இலங்கை அணியின் திறமையில் குறைவேதுமில்லை - பயிற்சியாளர் மோடி கூறுகிறார்
  • கவிதைப் பொழில்:
    • ஒரு கன்னிக்குடம் உடைந்த போது... ( "கவிதை" (Poetry) என்ற தலைப்பில் பாப்லோ நெருதா எழுதியது) - ருத்ரா
    • POETRY - PABLO NERUDA
  • சென்ற வாரத் தொடர்ச்சி: பழந் தமிழ் என்பது பெரும் சொத்து - நேர்காணல்: தமிழ்ப் பேராசிரியர் ஜார்ஜ் எல் ஹார்ட் - சந்திப்பு: அ. முத்துலிங்கம்
  • சிறுவர் வட்டம்:
    • அடேங்கப்பா... ஆமை
    • வண்ணத்துப் பூச்சிகள் சண்டையிடுமா?..
    • மரணமில்லாத மனிதன்.. இது கிரேக்க புராணக் கதை
  • குஷ்பு, சுஹாசினிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை தடுக்க டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் ஆணை
"https://noolaham.org/wiki/index.php?title=வைகறை_2005.11.25&oldid=75976" இருந்து மீள்விக்கப்பட்டது