வைகறை 2005.10.27
நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:12, 30 நவம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் (வைகறை 64, வைகறை 2005.10.27 என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
வைகறை 2005.10.27 | |
---|---|
நூலக எண் | 2183 |
வெளியீடு | ஐப்பசி 27, 2005 |
சுழற்சி | மாதமிருமுறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 36 |
வாசிக்க
- வைகறை 64 (9.25 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- தடுப்பு முகாமில் 28 தமிழ் இளைஞர்களின் படுகொலை தொடர்பாக இலங்கை அரசு வெளியிடாமல் மறைத்த அறிக்கை புதுடில்லியில் வெளியிடப்பட்டது
- இஸ்ரேலில் மீண்டும் குண்டுவெடிப்பு ஐந்து பேர் பலி
- Waterloo தமிழ் இளைஞர்கள் கொலையின் சந்தேக நபர் அமெரிக்காவில் கைது
- ஒன்றாரியோவில் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்கள் ஆயிரக்கணக்கில் வெளியேற்றம்
- மஹிந்தவின் சிந்தனையில் இனப்பிரச்சினை
- சிந்திக்க ஒரு நொடி: கற்பும் கற்பிதங்களும் - வாஸந்தி
- தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை அநுரா புறக்கணித்தால் பிரதமர் பதவிக்கு வீரவன்ச
- இரணைமடு ஓடுபாதையை படம்பிடித்து திரும்பிய போதே விமானம் வீழ்ந்தது
- கங்கொடவில தேரர் திட்டமிட்டே கொல்லப்பட்டார் - ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையில் தகவல்
- அத்துரலியே ரத்ன தேரர் வரலாற்றை திரிபுபடுத்துகிறார் - முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி கண்டனம்
- சமஷ்டி அடிப்படையில் இன நெருக்கடி தீர்வுக்கு சு.க. - ஐ.தே.க. பொது இணக்கப்பாடு
- ராஜீவ் கொலையில் தூக்கு தண்டனை கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க இந்திய ஜனாதிபதி கலாம் யோசனை
- ஹமாஸ் இயக்கம் தேர்தலில் பங்கு பெறுவதை இஸ்ரேல் எதிர்க்காது
- ஈராக்கிய புதிய அரசியல் அமைப்புக்கு மக்கள் அங்கீகாரம்
- சதாம் ஹுசேனின் வழக்கில் நீதிபதிகள் அச்சம்
- நைஜீரியாவில் பயணிகள் விமானம் வீழந்ததில் 117 பேர் பலி
- மென்மர ஏற்றுமதி பற்றி அமெரிக்காவுடன் பேச பிரதமர் மாட்டின் தயார்
- விசாரணைகள் இன்றி தடுத்து வைத்திருப்பது கண்டிக்கப்பட வேண்டியது
- ரொறன்ரோவில் அதிகரிக்கும் துப்பாக்கி வன்முறைக்கு அமெரிக்கர்களே பொறுப்பு என்கிறார் பிரதமர் மாட்டின்
- ரொறொன்ரோ தமிழ் தொழிலதிபரின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி இறுதி நேரத்தில் மறுப்பு
- இரு பிரதான வேட்பாளர்களில் எவர் ஜனாதிபதியாக வந்தாலும் சமாதானமோ பொருளாதார சுபிட்சமோ ஏற்படப் போவதில்லை
- ஆச்சே மாகாணத்தைப் போன்று ஒற்றை ஆட்சியின் கீழ் அதிகாரப் பரவலாக்கத்துக்கு பிரதமர் தயாரா? - பெ.முத்துலிங்கம்
- அத்வானியின் அஸ்தமனம் நெருங்கிவிட்டதா?
- மத்திய கிழக்கில் அடுத்த ஆட்சி மாற்றம் சிரியாவிலா?
- அக்கரைப்பற்றில் ஒருவர் சுட்டுக் கொலை
- புத்தளம் துப்பாக்கிச் சூடு: 4 காவல்துறையினருக்கு மறைமுகத் தொடர்பு
- வவுனியா: வெகுஜன அமைப்புகளின் தலைவர் இல்லம் மீது குண்டு வீச்சு
- மட்டக்களப்பில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் படுகாயம்
- சிறிலங்கா முன்னாள் இராணுவ மேஜர் சிறையில் தற்கொலை முயற்சி
- தவறுதலான வெடி விபத்தில் போராளி வீரச்சாவு
- மட்டக்களப்பு ஜயந்திரபுரத்தில் துப்பாக்கிச் சூடு: காவல்துறை உறுப்பினர் காயம்
- விற்பனைக்கு ஒரு தேசம் - புல்புல் ராய் மிஷ்ரா
- பரிவு கலந்த பெருந்தன்மை
- சீன - அமெரிக்க உறவுகள் - மு. இராமனாதன்
- கோழிகளைக் கொல்ல இராணுவம் உலகைப் பீதியில் ஆழ்த்தியுள்ள பறவைக் காய்ச்சல்! - பொ.ஐங்கரநேசன்
- திரையும் இசையும்:
- மோட்டார் சைக்கிள் டயரிகளை முன்வைத்து... - டிசே தமிழன்
- கஜினி திரைப்படம் - எழுத்தாளர்களுக்குச் சொல்வது.... - கோவிந்த்
- ஷங்கர் படம் - ஹீரோ வடிவேலு
- நிரபராதிகளின் காலம் - ஸீக்ஃப்ரீட் லென்ஸ், ஜெர்மன் மொழியிலிருந்து தமிழில் - ஜி.கிருஷ்ணமூர்த்தி
- சிறுகதை: இப்படி ஒரு முதியவர் - மொப்பசான்
- எழுத்தாளர் சுந்தரராமசாமி அஞ்சலி நிகழ்வு!
- கனடாவில் பறவைக் காய்ச்சலைத் தடுக்கும் மருந்து விற்பனை தற்காலிகமாக இடைநிறுத்தம்
- விளையாட்டு:
- அதிகூடிய விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப் பந்து வீச்சாளராகிறார் மெக்ராத்
- முதல் ஒரு நாள் போட்டியில் இலங்கை 152 ஓட்டங்களால் இந்தியாவிடம் தோல்வி
- பல்கேரியாவின் தோபலொவ் புதிய உலக செஸ் சாம்பியன்
- முதல் ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து தோல்வி
- கவிதைப் பொழில்: விக்கிரமாதித்யனின் கவிதைகள்
- யாழ் மாவட்ட இராணுவத் தளபதியின் வாகனம் மோதி சிறுவன் படுகாயம்
- மட்டக்களப்பு மதுபான விற்பனை நிலையத்தில் குண்டு வீச்சு: இருவர் காயம்
- வவுனியா தமிழ்த் தேசிய எழுச்சி மகாநாட்டு செயலணி காரியாலயத்தை குறிவைத்து குண்டுத் தாக்குதல்!
- வாகரைப் பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் மீது தாக்குதல்: ஒரு போராளி வீரச்சாவு
- திருகோணமலையில் குண்டு வெடிப்பு
- திருமலையில் வெளிநாட்டவர் மீது சிறிலங்கா படையினர் தாக்குதல்!
- விமான நிலையத்தில் 4 தமிழ் இளைஞர்கள் கடத்தல்
- மானிப்பாய் பகுதியில் சந்திகளில் நின்றோர் மீது இனந்தெரியாத கோஷ்டி கடும் தாக்குதல்
- சிறுவர் வட்டம்:
- முயற்சியே வெற்றி தரும் - ஆர். முத்துச்செல்வன்
- ஏணி - ஜோன் ஆப் ஆர்க்
- அமெரிக்காவின் மனித உரிமை இயக்க முன்னோடி றோசா லீ பாக்ஷ் ( Rosa Lee Parks ) காலமானார்