வைகறை 2005.08.05
நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:06, 30 நவம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் (வைகறை 53, வைகறை 2005.08.05 என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
வைகறை 2005.08.05 | |
---|---|
நூலக எண் | 2172 |
வெளியீடு | ஆவணி 5, 2005 |
சுழற்சி | மாதமிருமுறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 36 |
வாசிக்க
- வைகறை 53 (30.7 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- யாழ்ப்பாணத்தில் 32 மணித்தியால ஊரடங்கு அறிவிப்பு! இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இளைஞன் பலி கடத்திச் செல்லப்பட்ட யாழ் பொலிஸ் அத்தியட்சகர் சடலமாக மீட்பு
- கனடாவின் முதலாவது கறுப்பின ஆளுநர்
- டிஸ்கவரி மீண்டும் பழுது பார்க்கப்பட வேண்டுமா?
- ஜனாதிபதி வேட்பாளர் ராஜபக்ஷ
- ஜெயகாந்தனும் பெரியாரும் - மஞ்சுளா நவநீதன்
- எரிக் சொல்ஹெய்ம் சமாதான முயற்சிகளிலிருந்து தற்காலிகமாக விலகுகிறார்
- நிபந்தனைகளை ஏற்றால் மஹிந்தவுக்கு ஜே.வி.பி. ஆதரவு
- பயணத்துக்கு அரசின் நிபந்தனைகளை விடுதலைப் புலிகள் ஏற்க மறுப்பு
- பொதுக் கட்டமைப்பு நிராகரிக்கப்பட்டால் விடுதலைப் புலிகள் தமிழீழத்தை கோர நேரிடும் - ஜனாதிபதி சந்திரிகா எச்சரிக்கை
- ஜனாதிபதி தேர்தல்: உயர் நீதிமன்றத்தின் உதவியை நாடுகிறார் சந்திரிகா
- நீதிமன்றத்தின் அபிப்பிராயம் கோருவது அரசியலமைப்புக்கு புறம்பான செயல் - ஐ.தே.க. கருத்து
- கனடிய முஸ்லீம் பிரதிநிதிகள் பிரதமர் மாட்டினுடன் சந்திப்பு
- 309 பயணிகள் தெய்வாதீனமாக உயிர் பிழைத்தனர்
- லண்டன் குண்டு வெடிப்புகள் கனடிய மதபோதகரால் தூண்டப்பட்டதா?
- அடக்கப்பட்ட தலைவர் அத்வானி
- சூடானின் துணை ஜனாதிபதி ஹெலிகாப்டர் விபத்தில் பலி
- இராணுவப் புலனாய்வுத் துறை இயக்குனர் ஹெந்தவிதாரண ஏன் இடமாற்றம் செய்யப்பட்டார்
- பாக்கிஸ்தான் உண்மையிலேயே பயங்கரவாதத்தை அடக்குகிறதா?
- வரலாற்றின் நீண்ட ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வருகிறது - ஐ.ஆர்.ஏ. தனது ஆயுதங்களைக் கையளிப்பதாக அறிவிப்பு
- சவூதி மன்னர் Fahd காலமானார்
- ஆறாவது அணுவாயுத நாடாக இந்தியாவுக்கு அமெரிக்கா அங்கீகாரம்
- மட்டக்களப்பு பிரபல கல்லூரி விடுதியில் பெண்ணின் சடலம்
- வெலிகந்தையில் ஒருவர் சுட்டுக் கொலை
- கைக்குண்டு வீச்சில் கொலை
- அரச சேவைகளில் உள்ளோர் தமிழ் சிங்கள் மொழியில் தேர்ச்சி கட்டாயம் - டியூ குணசகரா
- அச்சுவேலியில் வயோதிபர் சுட்டுக் கொலை
- விடுதலைப் புலிகளின் களுவாஞ்சிக்குடி அலுவலகம் மீது கைக்குண்டு வீச்சு
- மடு வீதியிலுள்ள போதிராஜ பௌத்த விகாரையில் பிள்ளையார் திருவுருவச் சிலை ஒன்று வைக்கப்படுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
- அரசை விட்டு விலகுவதற்கு ஜே.வி.பி அவசரப்பட்டுவிட்டது என அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார்
- எந்த ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பதென்ற முடிவை இரு வேட்பாளர்களுடனும் பேசிய பின்னரே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுக்கும் என அக்கட்சி அறிவித்துள்ளது
- ஜனாதிபதித் தேர்தல் குறித்து தெளிவான நிலைப்பாட்டை ஜே.வி.பி. வெளியிட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது
- பொதுக் கட்டமைப்பு நிராகரிக்கப்பட்டால் விடுதலைப் புலிகள் தமிழீழத்தை கோர நேரிடும் என ஜனாதிபதி சந்திரிகா எச்சரிக்கை விடுத்துள்ளார்
- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அமைச்சுக்கு முன்னால் காரணமற்ற முறையில் நடமாடிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
- சமூகம்: கருப்புக் கிறிஸ்துவும் வெள்ளைச் சிங்கங்களும் - சு.கி. ஜெயகரன்
- முன்பட்டமும் பின்பட்டமும் - என்.எஸ். நடேசன்
- திரையும் இசையும்:
- நாகேஷ் ஒரு சகாப்தம் - நூல் வெளியீட்டு விழாவில் திரையுலகம் புகழாரம்
- திரை விமர்சனம்: பிப்ரவரி 14
- கைமாறி போகின்றதா இல்லை காணாமல் போகின்றதா?..
- வரலாற்றில் சில பக்கங்கள்: தலைவர்களும் புரட்சியாளர்களும் லெக் வலென்சா (Lech Walesa) - கே.ஜே.ரமேஷ்
- சிதைவும் கட்டமைப்பும்! தமிழகத்து அனுபவங்கள் குறித்தான ஒரு இலக்கிய விசாரணை - தேவகாந்தன்
- சென்றவாரத் தொடர்ச்சி: நாவல் 8.4: விலங்குப் பண்ணை - மூலம்: எறிக் ஆர்தர் பிளெயர் (ஜோர்ஜ் ஓர்வெல்) தமிழாக்கம்: கந்தையா குமாரசாமி (நல்லைக்குமரன்)
- சிறுகதை: தேவை இந்த மனங்கள் - அ.முஹம்மது இஸ்மாயில்
- விளையாட்டு:
- இலங்கை - மேற்கிந்தியா - இந்தியா முக்கோணத் தொடர்: இலங்கை அணிக்கு அற்புத வெற்றி
- இந்திய அணியின் வில்லன்
- மே.இ. தீவுகளை இலகுவாக வென்றது இந்தியா
- உலக நீச்சல் சம்பியன் ஷிப் போட்டி: இயன் கிராக்கர் புதிய உலக சாதனை
- கவிதைப் பொழில்:
- கடலின் அகதி - டீன்கபூர்
- கீதாஞ்சலி! என்னைப் பின்தொடரும் நிழல்! - (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்) - தமிழாக்கம்: சி. ஜெயபாரதன்
- மேடையேறும் பிற்போற்குவாதங்கள்! - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
- சிறுவர் வட்டம்: ஹை தாத்தா!
- விஞ்ஞானக் கோட்பாடு - தவறென நிரூபிக்கும் தன்மை - கார்ல் பொப்பர்
- கன்சவேட்டிவ் கட்சியின் வேட்பாளர் அறிமுக விழா