ஜீவநதி 2008.07-08 (7)
நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:12, 9 நவம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் (ஜீவநதி 7, ஜீவநதி 2008.07-08 என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
ஜீவநதி 2008.07-08 (7) | |
---|---|
நூலக எண் | 1911 |
வெளியீடு | ஆடி - ஆவணி 2008 |
சுழற்சி | இருமாத இதழ் |
இதழாசிரியர் | க. பரணிதரன், சி. விமலன் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 56 |
வாசிக்க
- ஜீவநதி 7 (3.35 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- ஜீவநதியின் பயணத்தில்... - ஆசிரியர்கள்
- குடிமக்கள் காப்பியம் காட்டும் தமிழர் சமுதாயத்தின் இருண்டபகுதி - செங்கோடன்
- கவிதை: ஆதியில் வந்த சோதி அருங்கதிர் ஒன்றில் வந்தேன் - ரவீந்திரநாத்தாகூர் (ஆங்கிலம்), புருஷோத்தமஞானி (தமிழாக்கம்)
- ஜெயசீலனின் இரு கவிதைகள்
- மினுங்கும் சுடர் வாழ்வு
- ஏகலைவன்
- பின்காலனியத் திறனாய்வு - கலாநிதி சபா. ஜெயராசா
- சஞ்சும்மா - பிரமிளா பிரதீபன்
- நவீன யுகத்திலும் பெண்மை அதே... - கெகிறாவ ஸஹானா
- பொன் விலங்கு - நீர்வை மேருகிரி
- கவிதை: புதுப்புனல்
- கவிதை பாடும் வேளையிலே... - சா. ஹரிகரன்
- கவிதை: அறுவைச் சிகிச்சை - பூ. சோதிநாதன்
- "கரை.. தேடும்.. ஓடங்கள்" - சி. கதிர்காமநாதன்
- சக்கரத்தின் கண்டுபிடிப்பும் அதன் உபயோகமும் - செ. கிருஷ்ணராஜா
- வெள்ளிவீதியார் பாடல்கள் - கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ்
- கவிதைகள்
- தனித்தலையும் புள்ளியின் நினைவாக - கோகுலராகவன்
- நாராய் நாராய் - சபா ஜெயராசா
- கவிஞர் அல்வையூர் மு. செல்லையாவின் கவிதைகள் ஒரு கண்ணோட்டம் - கலாநிதி செ. யோகராசா
- ஈழத்துக் கூத்துமரபும் வழிபாடும்: சில குறிப்புகள் - கலாநிதி. த. கலாமணி
- கனவுகள் கலைய... - ந. குகபரன்
- கலை இலக்கிய நிகழ்வுகள்
- செம்மொழித் தமிழில் பெண்களின் புலமைத்துவம்: ஒக்கூர் மாசாத்தியார் - செல்வி. செல்வ அம்பிகை நடராஜா
- "வடலி" குறும்பட விமர்சனம் - சின்னராஜா விமலன்
- ஜீவநதி ஆண்டுமலர் தினக்குரல் மதிப்பீடு - கே. சுபேஸ்
- ஜீவநதி ஆண்டுமலர் வெசியீட்டுவிழா சில பதிவுகள், பகிர்வுகள் - வேல். நந்தகுமார்
- பேசும் இதயங்கள்