பெருங்கற்கால யாழ்ப்பாணம்
நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:05, 5 ஆகத்து 2010 அன்றிருந்தவாரான திருத்தம்
பெருங்கற்கால யாழ்ப்பாணம் | |
---|---|
நூலக எண் | 33 |
ஆசிரியர் | இரகுபதி, பொ. |
நூல் வகை | வரலாறு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி |
வெளியீட்டாண்டு | 1983 |
பக்கங்கள் | 18 |
[[பகுப்பு:வரலாறு]]
வாசிக்க
- பெருங்கற்கால யாழ்ப்பாணம் (69.3 KB) (HTML வடிவம்)
- பெருங்கற்கால யாழ்ப்பாணம் (913 KB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
யாழ்ப்பாணத்தில் வியத்தகு ஆதிக்குடியிருப்புப் பண்பாடு ஒன்று வெளிக்கொணரப்பட்டுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் ஆனைக்கோட்டை, கந்தரோடை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் பெறுபேறுகள் முன்வைக்கப் பட்டுள்ளன.
பதிப்பு விபரம்
பெருங்கற்கால யாழ்ப்பாணம். பொ.இரகுபதி. தெல்லிப்பழை: பாவலர் தெ.அ.துரையப்பாபிள்ளை நினைவுக்குழு. 1வது பதிப்பு. ஜுன் 1983. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்)
18 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18*12 சமீ.
-நூல் தேட்டம் (# 1000)