நவரத்தினம், சின்னத்துரை (நினைவுமலர்)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
நவரத்தினம், சின்னத்துரை (நினைவுமலர்)
3027.JPG
நூலக எண் 3027
ஆசிரியர் -
நூல் வகை நினைவு வெளியீடு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
வெளியீட்டாண்டு 2004
பக்கங்கள் 144

[[பகுப்பு:நினைவு வெளியீடு
]]

வாசிக்க


உள்ளடக்கம்

  • தோழர்களின்...... தோழர் நவம்
  • வாழ்க்கைக் குறிப்புக்கள்
  • தோழர் நவத்தின் புரட்சிகர நாமம் என்றும் நிலைத்திருக்கும் - சி.கா.செந்தில்வேல்
  • சுயநிர்ணய உரிமை போராட்டத்திலிருந்து சோஷலிசத்தை நோக்கி ..... - இ.தம்பையா, சட்டத்தரணி (தேசிய அமைப்பாளர், புதிய ஜனநாயகக் கட்சி)
  • உணர்வுமிக்க தோழரை இழந்துவிட்டோம்
  • ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பு
  • பொதுவுடைமைப் போராளி என்பதை நிரூபித்தவர்
  • ஒரு சமூகமாற்றச் செயற்பாட்டாளர்
  • தோழர் நவம் எழுதிய கவிதை - சோ.தேவராஜா, சட்டத்தரணி (அரசியல்குழு உறுப்பினர், புதிய ஜனநாயகக் கட்சி)
  • கட்சியின் உந்து சக்தியாகத் திகழ்ந்தவர் - ஞா.சிறிமனோகரன்
  • எனது ஆயிரூர் நண்பா......: த.குணரட்ணம்
  • தோழர் சி.நவரட்ணம் ஒரு பூரண மனிதன் - செல்வி.க.கண்ணா
  • உறுதிமிக்க உத்தமனின் மறைவு -கா.கதிர்காமநாதன்
  • கம்யூனிஸ்டாக வாழ்தல்
  • ஓய்வறியாது இயங்கிய செயல்வீரர் - ந.இரவீந்திரன்
  • தோழர் நவரத்தினரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை -ஜெ.சற்குருநாதன் விரிவுரையாளர்
  • சமூகப் பார்வையை தூண்டியவர் - கு.மோகன்
  • தோழர் நவத்துக்கு அஞ்சலி - க.தணிகாசலம்
  • பொய்யற்றிருந்த போராளி - புதுவை இரத்தினதுரை
  • எழுந்து வாரீரோ? - அழ.பகீரதன்
  • இங்கு ஆற்றுபவர் யாருமிலர்... - க.கமலசேகரம்
  • நல்லதொரு தோழர்...... - போராசிரியர் சிவசேகரம்
  • மறைந்த தோழர் மணியம் குடும்பத்தின் சார்பாக....
  • தொழிற்சங்கப் போராட்டங்களில் தோழர் நவம்....- கா.பஞ்சலிங்கம் நவ-லங்கா தொழிலாளர் சங்கம்
  • தோழமையின் நினைவாக - தோழமையுடன் இ.செல்வநாயகம்
  • சமூக விழிப்புணர்வை ஏற்படுத்திய செயல் வீரன் - திருமதி. ஈஸ்வரி. தர்மலிங்கம் தையிட்டி காங்கேசதுறை
  • மறைவுக்குப்பின் வாழ்தல் - க.ஜெயபாலசிங்கம்
  • புரட்சிகர வெகுஜனப் போராளி - வை.வன்னியசிங்கம்
  • குடும்பத்தில்..... தோழர் நவம்
  • என் அன்பின் அணையா விளக்கே!
  • என் உள்ளத்தில் இருந்து....
  • எங்கள் அப்பா......
  • அப்பாவின் பாதையைப் பின்தொடர்கின்றேன்.......
  • என் அன்பின் அப்பா!
  • என்றும் வாழ்வாய் எம்மனதில்....- மா.சிவராசா
  • பாசமுள்ள பெரியப்பாவுக்கு....
  • எங்கள் அப்பப்பா.....
  • பாசமுள்ள கொழும்பு அப்பப்பா....
  • நேசமுள்ள சித்தப்பா.......
  • அன்புச் சித்தப்பா.....
  • பிரியமுள்ள மாமாவுக்கு.......
  • இடியோசை என உன் மரணச்செய்தி - மாரிமுத்து கனகசபை
  • அன்றிலிருந்து இன்றுவரை......
  • நவரத்தினமே எங்கள் உறவே!
  • தோழர் நவம் கவிதாஞ்சலி
  • அற்புதமான போராளி
  • எனது விழிசுரக்கும் நீரினாலே நான் செலுத்தும் அஞ்சலிகள் - கலாபூஷணம் நவாலியூர் நா.செல்லத்துரை
  • உறுதியாய் வழிநடப்போம்! மணி நந்தன்
  • ஒரு சாட்சி வேண்டுமென்றால்
  • பெருமைக்குள் நீ
  • நவம் மாமா எனும் தோழருக்கு
  • ஓ நவத்தார்!
  • கொள்கைகளை அல்ல..... - நாயகம்
  • நினைவில் நிலைத்த ஓர் மனிதர்!
  • பொதுநலப் பணிக்கென்று தனையீந்த வள்ளலலை நினைவு கூருவோம் - கே.எஸ்.இரத்தினம்
  • பக்கத் துணையிழந்து பதறுகிறோம்...... - நாகமணி லீலாவதி
  • விடிய முன் பேச்சு முடிந்தது........ - க.ஜெயசீலன் (சீலன்/ஜெகன்)
  • பெரியவர் என்றொரு பெரு விருட்சம் சாய்ந்ததுவோ.....? - கந்தையா-திருநாவுக்கரசு டென்மார்க்
  • நவம் என்ற வார்த்தை அழிந்தது அவர் இலட்சியப்பாதை அழியாதது! - திருமதி பரமேஸ்வரி சிவபாலன் குடும்பத்தினர்
  • ஆணிற் பெருந்தக்கவன் - தே.மோகனராஜா
  • சிந்தையில் நல்லவனே
  • மானிடத்தின் வழி காட்டியாய்
  • நட்புக்கள் விடைதந்தோம்.....
  • கலைமகளின் மைந்தன்
  • சேவையாளன் நவத்துக்கு எனது இதய அஞ்சலிகள் - விஸ்ணு.மகாலிங்கம்
  • இதய அஞ்சலி ஆக்கம் - அ.நகுலேஸ்வரன்-(என்ராசா)
  • சேவைக்கு இலக்கணமானவன்! - என்.எஸ்.தாசன்
  • நவம் நல்லதொரு தோழரும் நண்பருமாவார் - ரீ.சிவம்
  • எண்ணமதில் செயல் திறன் கொண்ட திரு.சின்னத்துரை நவரட்ணம் அவர்களுக்கு என் இதய அஞ்சலி - வைரமுத்து சந்திரசேகரம்
  • தியாகி நவம்! என் தம்பி - க.சிவஞானம்
  • நவரத்தினம் ஓர் நல்ல தொண்டன்
  • இதயத்திலிருந்து எழுந்து அஞ்சலி
  • பெரியவர் நவத்தார் ஒரு மிகச்சிறந்த மனிதன்
  • கடந்து வந்த பாதைகளில் நவத்தாருடன் திருமதி.செல்வநாயகம்
  • சமூக விழிப்புணர்வை ஏற்படுத்திய செயல் வீரன் - திருமதி.ஈ.தர்மலிங்கம்
  • அன்பு உள்ளம் படைத்த கலைமகளின்.... - கலைச்செயலர் P.N.றமணதாசன்
  • 'இன்சொல் பேசுவதும் இன்முகம் காட்டுவதும்'
  • ஆருயிர் நவம் ஐயாவே!
  • அமரர்.சி.நவரட்ணம் அவர்கள்ப் பற்றிய ஒரு ஞாபகார்த்தக் குறிப்பு - நண்பன்.சி.நாகராசா (தேவு)
  • என் நினைவினிலே நிலைத்து நிற்பவரே - சின்னையா விக்கினேஸ்வரன்
  • சிறந்த ஒரு சேவகன் நவம் அண்ணா..... - இ.பிரதீஸ்
  • எங்கள் நவத்தாரே......!
  • எங்கள் சேவையாளன் நவத்திற்கு கண்ணீர் துளிகளை காணிக்கை ஆக்கி........
  • கலைமதி சனசமூக நிலையம் புத்தூர் மேற்கு, புத்தூர். மறைந்தும் மறையாத நினைவுகள்
  • எமது நன்றிகள்