பகுப்பு பேச்சு:தமிழ் இலக்கணம்
நூலகம் இல் இருந்து
தகவலுழவன் (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:13, 2 மார்ச் 2012 அன்றிருந்தவாரான திருத்தம் (அனுமதி வேண்டல்)
தமிழ் இலக்கணம் என்ற நூல் பக்கம் உள்ளது. எனவே,பகுப்பு:தமிழ் இலக்கணம் என்பதனை, பகுப்பு:தமிழ் இலக்கண நூல்கள் என மாற்றுவதே சிறப்பு. ஏனெனில், பகுப்பிற்குரிய இவ்விடத்தில் தேடும் போது, அதற்குரிய விளைவுகள் தோன்றவில்லை.அத்தகைய பகுப்பு மாற்றத்தை செய்ய அனுமதி வேண்டுகிறேன். வணக்கம்.--த*உழவன் 05:13, 3 மார்ச் 2012 (UTC)