அபிதான கோசம்

நூலகம் இல் இருந்து
Chandra (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:50, 20 மே 2008 அன்றிருந்தவாரான திருத்தம் (வாசிக்க)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
அபிதான கோசம்
200.JPG
நூலக எண் 200
ஆசிரியர் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை
நூல் வகை
மொழி தமிழ்
வெளியீட்டாண்டு 1902
பக்கங்கள் -

[[பகுப்பு:]]

வாசிக்க


நூல் விபரம்

(தொகுதி 5) The Tamil Classical Dictionary என்ற பெயரில் அறியப்பெற்ற இத் தமிழ்க் கலைக்களஞ்சியமும். தமிழ்ச்செஞ்சொல் அகராதியும் இணைந்ததான படைப்பு 1902இல் முதன்முதலில் யாழ்ப்பாணத்தில் வெளியாகியது. தற்போது மறு பதிப்பாக வெளிவரும் இந்நூல் இரு பாகங்களாக வெளியிடப்பட்டு இப்பாகம் அ முதல் டி வரையிலான தமிழ்ச் சொற்களுக்கு விளக்கமளிக்கின்றது.

பதிப்பு விபரம்

அபிதானகோசம்: இரண்டாம் தொகுப்பு. ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை. சென்னை 600016: அன்னை அஞ்சுகம் பதிப்பகம், 45, காவல் அலுவலகச் சாலை, காவல் இணை ஆணையாளர் (தெற்கு) அலுவலகம் எதிரில், பரங்கிமலை, 1வது பதிப்பு, 2006 240 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21.5ஒ14 சமீ.

"https://noolaham.org/wiki/index.php?title=அபிதான_கோசம்&oldid=7916" இருந்து மீள்விக்கப்பட்டது