ஆற்றுகை 2003.09 (9.11)
நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:27, 15 செப்டம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் (ஆற்றுகை 11, ஆற்றுகை 2003.09 என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
ஆற்றுகை 2003.09 (9.11) | |
---|---|
நூலக எண் | 616 |
வெளியீடு | செப்ரெம்பர் 2003 |
சுழற்சி | - |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 72 |
வாசிக்க
- ஆற்றுகை 11 (3.59 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- உள்ளத்திலிருந்து............ (ஆசிரியர் குழு)
- மலையகத்தின் நிகழ்கலைகள் (அந்தனி ஜீவா)
- சடங்கு, நடனம், நாடகம் (கந்தையா ஸ்ரீகணேசன்)
- எம். வீ. கிருஷ்ணாழ்வாரின் நாடகப்புலமை சார்பார்வை (பா. இரகுவரன்)
- சிங்கள நாடகக் கலைஞர் ஜெரோம் டி சில்வாவுடன் ஓர் நேர்காணல் (ஆசிரியர் குழுவினர்)
- ஆற்றுகையும் திருப்தியும் (பூமிகா)
- யாழ்ப்பாணக் கத்தோலிக்க நாட்டுக்கூத்து மரபு - 5 (யோ. யோண்சன் ராஜ்குமார்)
- காவலூரின் அரங்கியல் தளத்தில் செயற்பட்ட சில அனுபவக் குறிப்புக்கள் (வளநாடன் - கிறிஸ்ரி கனகரட்னம்)
- புதிய நூல் வரவுகள்
- கூத்து - அமைப்பும், அழகியலும், அதன் அரசியலும் (சி. ஜெயசங்கர்)
- ஈழத்து தமிழ் அரங்க வரலாற்றில் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை ஒரு நோக்கு (கந்தையா ஸ்ரீகந்தவேள்)
- நாட்டுக்கூத்தின் எதிர்காலமும், தேசிய அரங்கை நோக்கிய தேடலும் - கருத்துப் பகிர்வு (தொகுப்பு: யோ. யோண்சன் ராஜ்குமார்)