வைகறை 2005.04.22
நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:55, 27 அக்டோபர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம்
வைகறை 2005.04.22 | |
---|---|
நூலக எண் | 2159 |
வெளியீடு | சித்திரை 22, 2005 |
சுழற்சி | மாதமிருமுறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 32 |
வாசிக்க
- வைகறை 40 (28.1 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- பொதுக் கட்டமைப்பு கைச்சாத்திடப்படின் ஒரு மணி நேரத்தில் அரசை விட்டு விலகுவோம் - ஜே.வி.பி. அரசியல் குழு கூடி தீர்மானம்
- புதிய பாப்பரசராக கார்தினல் ரட்சிங்கர் தெரிவு
- பொதுக் கட்டமைப்பு உருவாகுவது நிச்சயம் - உறுதியாக கூறுகிறார் சொல்ஹெய்ம்
- முன்னாள் பாதுகாப்புச் செயலாளரை தூதுவராக ஏற்க கனடிய அரசு மறுப்பு
- சற்றும் மனம் தளராத சோல்ஹெய்ம்
- சிந்திக்க ஒரு நொடி: சாஸனம் பொய்த்ததா, மானுடம் பொய்த்ததா?
- பொதுக் கட்டமைப்புக்கு அமெரிக்கா உறுதியான ஆதரவு - ஜே.வி.பி க்கு வாஷிங்டன் அழுத்தம் கொடுக்கும் என்கிறார் ரொக்கா
- அமெரிக்காவிடம் உத்தரவாதம் கேட்கிறது ஜே.வி.பி
- கண்களை மூடிக் கொண்டு ஆதரவளிக்க நாம் முட்டாள்கள் அல்ல - ரொக்கா, சொல்ஹெய்முக்கு ரவூப் ஹக்கீம் விளக்கம்
- பிரிவினை கோரியதற்காக யாரையும் பயங்கரவாதப் பட்டியலில் சேர்ப்பதில்லை - அமெரிக்கத் தூதுவர்
- பொதுக் கட்டமைப்புக்கு சிறிது காலம் பொறுக்க வேண்டும்! ஜனாதிபதியை இன்னமும் சந்திக்கவில்லை - சொல்ஹெய்ம்
- அரசாங்க எம்.பி.க்கள் ஐ.தே.க.வுடன் இரகசிய பேச்சு - வருட இறுதிக்குள் புதிய அரசை அமைப்போம் ராஜித சேனாரட்ன எம்.பி கூறுகின்றார்
- கல்குடாவில் இளைஞர் சுட்டுக் கொலை
- கிறிஸ்தவ குழுவொன்றின் கைதியாக சுதந்திர முன்னணி அரசாங்கம் - ஜாதிக ஹெல உறுமய குற்றச்சாட்டு
- மீண்டும் தீவிரமடைந்து வரும் குபெக் பிரிவினைவாதம்
- பிரிட்டிஷ் கொலம்பிய தேர்தலில் லிபரல் கட்சி மீண்டும் வெற்றி பெறுமா?
- கனடியக் குடிவரவுச் சட்டங்கள் தளர்த்தப்படுகிறது
- ஈரானிய குசெஸ்தான் மாகாணத்தில் கலவரம்! 5 பேர் உயிரிழப்பு 200க்கு மேற்பட்டோர் கைது
- சேதப்படுத்தப்பட்ட ஜப்பானிய தூதரகத்தை சீனா திருத்திக் கொடுக்கும்
- பெலறுஸ் எதிரணியினருக்கு கொண்டோலீஸா ரைஸ் பகிரங்க ஆதரவு
- ஈரானில் விமானம் தீப்பற்றி 50 பேர் சாவு?
- பதவி நீக்கம் செய்யப்பட்ட எகுவடோர் அதிபருக்கு பிரஸில் நாட்டில் அரசியல் தஞ்சம்
- சீனாவில் உள்ள யப்பானியர்களின் பாதுகாப்புக் குறித்து யப்பான் அதிருப்தி
- ஜே.வி.பி. யின் இன்றைய மூல உபாயத்தை மாற்ற முடியுமா?
- வரலாற்றுப் புத்தகங்களால் சீர்குலையும் சீன - ஜப்பான் உறவு
- காரியாலய ஆக்கிரமிப்பும் அராஜகமும்
- வாளைச்சேனையில் ஒருவர் கொலை
- அமெரிக்காவிடம் பெற்ற கப்பலுக்கு 'சமுத்ரா' என பெயர் மாற்றம்
- கொழும்பில் குண்டு வெடிப்பு! மூவர் காயம்
- பிரதேச செயலாளர் படுகொலையைக் கண்டித்து அம்பாறையில் கண்டனப்பேரணி
- கத்தி வெட்டுக்கு இலக்காகி குடும்பப் பெண் மரணம்
- சாயி நிறுவனங்கள் நிர்மாணித்த 4 ஆவது வீடு இன்று கையளிப்பு
- சுனாமிக் கொடுப்பனவு
- மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவியிலிருந்து ஈ.பி.டி.பி பிரமுகர் நீக்கம்
- சீரற்ற வீட்டுத் திட்டம்: பொதுமக்கள் அவதி
- பேராசிரியர் அனில் குமாரின் ஆன்மீகச் சொற்பொழிவு
- சிறைச்சாலை ஆணையாளரை விசாரணைக்கு வருமாறு உத்தரவு!
- வடமராட்சி மக்களுக்கு கனடிய செஞ்சிலுவைச் சங்கம் உதவி
- சூழல்: மெல்லக் கொல்லும் விஷங்கள்.. - தஞ்சாவூரான்
- சமூகம்: ரொறொன்ரோப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி
- புன்னகை செய்யட்டும் பூமி! - கை. திருநாவுக்கரசு
- சமையல்:
- சிக்கன் பிரைட் ரைஸ்
- காரத்தேன் கோழிக்கால்
- மீன் கட்லெட்டுகள்
- திரையும் இசையும்:
- அறிவியல்: தொலைக் கடத்தி - கிருஷ்ணகுமார்
- சென்றவாரத் தொடர்ச்சி: நாவல் 3.1: விலங்குப் பண்ணை - மூலம்: எறிக் ஆர்தர் பிளெயர் (ஜோர்ஜ் ஓர்வெல்) தமிழாக்கம்: கந்தையா குமாரசாமி (நல்லைக்குமரன்)
- வரலாற்றில் சில பக்கங்கள்: தலைவர்களும் புரட்சியாளர்களும் 1 - யாஷீர் அராஃபாட்
- சிறுகதை: சேதி வந்தது - வாஸந்தி
- சென்றவாரத் தொடர்ச்சி: தீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) காட்சி 6.1 - சி.ஜெயபாரதன்
- கவிதைப் பொழில்: நெடுந்தீவு ஆச்சிக்கு - வ.ஐ.ச.ஜெயபாலன்
- சிறுவர் வட்டம்:
- அம்மா சொன்ன கதை! அ. மரிய ஜான் நியூட்டன்
- தெரிந்து கொள்ளுங்கள் - வின்ஸ்டன் சர்ச்சில்
- தவளைக்கு காது கேட்குமா?
- விளையாட்டு:
- 6 ஆவது போட்டியில் பாகிஸ்தான் வெற்றி! தொடரை இந்திய அணி இழந்தது
- கங்குலியின் கதை முடிகிறது? ஆறு போட்டிக்ளுக்குத் தடை