தாயகம் 2005.12 (54)
நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:46, 27 அக்டோபர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம்
தாயகம் 2005.12 (54) | |
---|---|
நூலக எண் | 2959 |
வெளியீடு | டிசம்பர் 2005 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | க. தணிகாசலம் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 56 |
வாசிக்க
- தாயகம் 54 (4.79 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- மாவலியின் மேலிருந்து - சிவா
- இனவாதச் சுமை இறக்கி வீசப்படுமா
- புகைவண்டிப் பயணங்கள் - ஸ்வப்னா
- நேற்றிருந்த நிம்மதி - சோ.பத்மநாதன்
- ஆட்கள் பற்றிய ஒரு விவரணம் - சிவபெருமான்
- ஓக்ற்றாவியோ பாஸ் ஒரு சோஷலிச வாதியாம்
- எண்ணாரோ - அழ.பகீரதன்
- மனிதனாயிருப்பது
- மச்சு பிச்சு மலை உச்சியினின்று - பப்லோ நெரூடா
- கண்டு அறியாத சப்பாத்து - ஆங்கிலத்தில் : பெவர்லி ரன்டெல, தமிழில் : குழந்தை ம.சண்முகலிங்கம்
- நீலம்பாரிச்சபடி இலங்கைத்தீவு - செவ்வழகன்
- கார்ல்மார்க்ஸ் இன்றைய காலத்துக்குரிய வழிகாட்டி - பிரான்சிஸ் வீன்
- அச்சொட்டான படிமம் - கேட்டிஸ் பெனற்
- சிறுகதை : நிவாரணம் - ஸ்ரீ
- மூத்த கவிஞர் முருகையன் - செந்திரு
- கலாந்தி கவிஞர் முருகையன் அவர்களின் அகவை எழுபது நிறைவை ஒட்டிய கலை இலக்கிய ஒன்றுகூடல்
- புலம்பெயர மறுக்கும் கதைகள் - சி.சிவசேகரம்
- தண்ணீர் தனியார்மயம் : உலககெங்கும் எதிர்ப்பு உலகெங்கும் தோல்வி
- சிறுகதை : யம சாதனை - முருகையன்
- உலாவி வா - முருகையன்
- சிறுகதை : இரவு உணவு - டெடுயூஸ் பரோவ்ஸ்கி, தமிழில் :சி.மோகன்
- நான் எதிர்பார்க்கும் என் காதலன் - ஜி.கல்யாண ராவ்
- வரலாற்றை வளர்த்தல் - த.ஜெயசீலன்
- மக்கள் கலை-இலக்கியத்திற்கான யெனான் கலை-இலக்கியக் கருத்தரங்கில் : மாஓ சேதுங் ஆற்றிய உரைகளின் முக்கியத்துவம் - சி.சிவசேகரம்
- சகா பற்றி சில பதிவுகள் - கமலம்
- விழித்தெழுவீர் - வித்யா