பாடசாலையும் கலைத்திட்டமும்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பாடசாலையும் கலைத்திட்டமும்
16182.JPG
நூலக எண் 16182
ஆசிரியர் ஜெயராசா, சபா.
நூல் வகை கல்வியியல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் ஸ்ரீ சாயி அச்சகம்
வெளியீட்டாண்டு 1995
பக்கங்கள் 64

வாசிக்க


உள்ளடக்கம்

  • ஒழுங்கமைந்த கல்வியின் தோற்றம்
  • பாடசாலைகள் தோன்றின
  • கல்விச் சமூகவியலும் கலைத் திட்டமும்.
  • கல்விக்கருத்தியல்கள்
  • ஸ்கிறிம் சோவின் அணுகுமுறை
  • கலைத்திட்டத்திற் தொல்சீர் வகையும், உளக்கவர்ச்சி வகையும்.
  • கலைத்திட்டத்தின் தருக்கம்.
  • கலைத்திட்டத்துக்கு ஓர் அகல் விரி விளக்கம்.
  • அனைத்து மக்களுக்கும் கல்வி வழங்கும் கலைத்திட்ட

ஒழுங்கமைப்பு.

  • பாடக்கலைத்திட்டம்
  • செயன்முறைக் கலைத்திட்டம்
  • சமநிலைக் கலைத்திட்டம்
  • உள்ளீட்டு கலைத்திட்டம்
  • நான்கு மடிக் கலைத்திட்டம்.
  • கலைத்திட்டமும் மீக்கற்றலும்
  • பியாசேயின் கோட்பாடும், கலைத்திட்டமும்.
  • ஒடுக்கப்பட்டவர்களுக்கான கற்பித்தலியல்.
  • பிறூனரும் அமைப்பியலும்.
  • கலைத்திட்ட வடிவமைப்பில் ரெயிலர், வீலர் ஆகியோரின் இலக்குக்

காட்டுருக்கள்.

  • கலைத்திட்ட வடிவமைப்பில் ஸ்ரென்கவுஸ் என்பாரின் செயல்

முறைக் காட்டுரு.

  • கலைத்திட்ட வடிவமைப்பிற் சந்தர்ப்பக் காட்டுரு.
  • கலைத்திட்ட முகாமைத்துவத்திற் பண்பாட்டுச் செல்வாக்கு
  • கலைத்திட்ட மதிப்பீடும் நவீன கருத்துக்களும்.
  • புதிய மதிப்பீடு
  • கலைத்திட்ட ஆய்வு வகைகள்.
  • கலைத்திட்டம் பற்றிய இசைவுப் பிறழ்வுக் கோட்பாடு.
  • அறநெறிக் கலைத்திட்டம்.
  • கலைத்திட்ட விருத்தியின் படி நிலைகள்.
  • உலகளாவிய எதிர்பார்ப்புக்களும், புத்தாக்கப் புனைவுகளும்.
  • கலைத்திட்ட ஆய்வாளர்கள் ஆங்கில மரபு:-
  • ஆங்கில மரபும் தமிழ் மரபும்: