கல்விச் சமூகவியல்
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:33, 17 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
கல்விச் சமூகவியல் | |
---|---|
நூலக எண் | 14726 |
ஆசிரியர் | ஜெயராசா, சபா. |
நூல் வகை | கல்வியியல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | சேமமடு பதிப்பகம் |
வெளியீட்டாண்டு | 2008 |
பக்கங்கள் | 124 |
வாசிக்க
- கல்விச் சமூகவியல் (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- முன்னுரை – தெ. மதுசூதனன்
- பதிப்புரை – பதிப்பாளர்
- நூலாசிரியர் உரை – சபா. ஜெயராசா
- பழந்தமிழ் இலக்கியங்கள் வழியாக முகிழ்த்தெழும் சமூகவியற் சிந்தனைகள்
- கல்விச் சமூகவியலின் முகிழ்ப்பு
- கல்வியும் மார்க்சிய சமூகவியலும்
- ஒகஸ்தே கொம்தேயும் சமூகவியல் அறிமுகமும்
- எமில் துர்க்கைம் வழங்கிய சமூகத் தொழிற்பாட்டியலும் கல்வியியலும் வெபரின் பங்களிப்பு
- சமூகமும் சிந்தனை உருவாக்கமும்
- சமூக இசைவாக்கல்
- சமூகக் குழுக்களும் கல்வியும்
- சமூக மாற்றமும் பண்பாட்டு மாற்றமும்
- சமஸ்கிருத மயமாக்கல், மேலை மயமாக்கல் மற்றும் நவீனமயமாக்கல்
- குடும்பமும் சமூகமயமாக்கலும் கல்வியும்
- பாடசாலைகளும் சமூகமயமாக்கலும்
- சமூகவியல் நோக்கில் ஆசிரியர்
- சமூக வகிபங்குகள்
- சமூக நிரலாக்கமும் கல்வியும்
- சமூகப் பிரச்சினைகளும் கல்வியும்
- வாழ்க்கைத் தேர்ச்சிகளும் குடியுரிமைக் கல்வியும்
- பின்னவீனத்துவ சமூகவியலும் கல்வியும்
- உசாத்துணை நூல்கள்