சிந்தனை 1976.09 (1.3&4)
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:28, 14 நவம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
சிந்தனை 1976.09 (1.3&4) | |
---|---|
நூலக எண் | 681 |
ஆசிரியர் | - |
வகை | பல்கலைக்கழக மலர் |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் |
பதிப்பு | 1976 |
பக்கங்கள் | 68 |
வாசிக்க
- சிந்தனை 3-4 (4.24 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- சிந்தனை 1976.09 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
மலர் 3
- வங்காள நாவல்கள் தமிழ் நாவல்களில் ஏற்படுத்திய தாக்கம் (செ. யோகராசா)
- பெண்களும் தமிழ் நாவலும் (மனோண்மணி சண்முகதாஸ்)
- இரு காந்தீய நாவல்கள் (சோ. கிருஷ்ணராஜா)
- 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலக் கல்வியும் தமிழ் நாவலின் தோற்றமும் (சாந்தினி சந்தானம்)
மலர் 4
- மத்தியகாலத் தமிழ்நாட்டு இந்துக் கோவில்கள் - தொழில் நிறுவனங்கள் (செல்லத்துரை குணசிங்கம்)
- ஞாயிற்றுச் சக்தியும் அதன் சமநிலையும் (அ. கணபதிப்பிள்ளை)