சபாபதி நாவலர் சரித்திரச் சுருக்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சபாபதி நாவலர் சரித்திரச் சுருக்கம்
2654.JPG
நூலக எண் 2654
ஆசிரியர் சிவகுருநாதன், அ.
நூல் வகை இந்து சமயம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் வித்தியாநூபாலனயந்திரசாலை
வெளியீட்டாண்டு 1955
பக்கங்கள் 52 + 8

வாசிக்க

உள்ளடக்கம்

  • முகவுரை
  • சபாபதி நாவலர் சரித்திரச்சுருக்கம்
    • ஜனனம்
    • விவாகம் செய்தது
    • நாவலர் பட்டம்
    • திராவிட மாபாடியம் பெற்றது
    • தேசாபிமானமும் பாஷாபிமானமும் சமயாபிமானமும்
    • நூல்கள் இயற்றியது
    • சிவகர்ணாமிர்தம்
    • சதுர்வேத தாற்பரிய சங்கிரகம்
    • பாரத தாற்பரிய சங்கிரகம்
    • இராமாயண தாற்பரிய சங்கிரகம்
    • யேசுமத சங்கற்ப நிராகரணம்
    • ஞானசூடாமணி
    • ஞாஞமிர்தம்
    • திருச்சிற்றம்பல யமகவந்தாதி
    • திருவிடைமருதூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி
    • மாவையந்தாதி
    • சிதம்பர பாண்டிய நாயக மும்மணிக் கோவை
    • வடகோவைச் செல்வ விநாயகர் இரட்டை மணிமாலை
    • நல்லைச் சுப்பிரமணியக்கடவுள் பதிகம்
    • வதிரிநகர்த் தண்டபாணிக்கடவுள் பதிகம்
    • புறவார்பனங்காட்டூர்ப் புறவம்மை பதிகம்
    • சிவஞானயோகிகள் குருபூசைமகோற்சவம்
    • திராவிடப்பிரகாசிகை
    • ஸ்தல யாத்திரை
    • சேதுபதி மகாராசாவிடம் சன்மானம் பெற்றது
    • நாவலர் மாணாக்கர்
    • திருமயிற்செய்த பிரசங்கம்
    • சிவானந்தப் பெருவாழ்வு எய்தியது
    • முடிவுரை
    • நாவலரவர்கள் ஞாபகச் சின்னங்கள்
    • சைவப் பேரறிஞர்களின் ஞாபகம்
  • Introduction by Sri, S. Shivapadasundaram B.A