SamplePageDownload
நூலகம் இல் இருந்து
Laksan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:14, 27 ஆகத்து 2023 அன்றிருந்தவாரான திருத்தம்
SamplePageDownload | |
---|---|
நூலக எண் | 13 |
ஆசிரியர் | சோலைக்கிளி |
நூல் வகை | தமிழ்க் கவிதைகள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | சுவடுகள் பதிப்பகம் |
வெளியீட்டாண்டு | 1991 |
பக்கங்கள் | 114 |
வாசிக்க
- <iframe src="http://www.noolaham.net/project/01/13/13.pdf/gview?url=URL_TO_YOUR_PDF&embedded=true" style="width:100%; height:600px;" frameborder="0"></iframe>
- காகம் கலைத்த கனவு (1.96 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
கல்முனை, வியூகம் பதிப்பகத்தின் எட்டாவது நரகம் என்ற தொகுப்பின் கவிதைகளுடன் வேறு கவிதைகளும் சேர்க்கப்பட்டு இத்தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. கவிஞர் பயன்படுத்திய வட்டார வழக்குகள், சமய-பண்பாட்டு வழக்ககள் ஆகியவற்றுக்கான பொருள் விளக்கப் பட்டியலொன்றும் தரப்பட்டுள்ளது. அனுபவ உணர்வுநிலை வெளிப்பாடான 51 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
பதிப்பு விபரம்
காகம் கலைத்த கனவு. சோலைக்கிளி. (இயற்பெயர்: U.L.M.Atheek). நோர்வே: சுவடுகள் பதிப்பகம், Herslebs GT- 43, 0578 OSLO 5, 1வது பதிப்பு, ஜுன் 1991. (சென்னை 20: இராசகிளி பதிப்பகம்)
116 பக்கம், விலை: இந்திய ரூபா 20., அளவு: 18*12.5 சமீ.
-நூல் தேட்டம் (# 2498)
உள்ளடக்கம்
- பதிப்புரை – எஸ். வி. ராஜதுரை
- என்னுரை – சோலைக்கிளி
- சோலைக்கிளியின் கவிதைகள்
- பகுத்தறிவுத் தெருக்கள்
- நினைவுகள்
- வெள்ளை இரவு
- எனது தாய்ப்பால்
- எட்டாவது நரகம்
- என் வரிக்குதிரை சவாரி
- உயில்
- நான்
- இறகு உதிர்ந்த கிராமம்
- ஒரு மாரி நோக்கோடு
- பேய் நெல்லுக் காய வைக்கும் வெயில்
- வால் மனிதர்கள்
- கால்மாட்டுச் சுழற்சிகள்
- கொம்பன் காற்று
- இதயத்துள் உறைகின்ற மேகம்
- கவிதை எழுதாத ஒரு கோடைத் தினம் 1986-ல்
- நவீன இலாங்காபுரி
- பூனைக் கண் வெள்ளி
- தொப்பு சப்பாத்து சிசு
- தொட்டில்
- கருக்கல்
- சிலும்பல்கள்
- ஒன்றிப்பு
- செத்த மரமும் சில மைனாக்களும்
- அந்த வெல்வெட்டிப் பறவை
- பூமரத்திச் சந்தி
- வெயிலை விழுங்கும் சிறுக்கி
- காதற் குதிரையும் அழுகுப்பொதி சுமக்கும் கழுதைகளும்
- இறந்த காலத்திற்காய் எழுதிய துயரகீதம்
- விபத்துக்கள்
- காகம் கலைத்த கனவு
- வாசல்
- ஈர நாள்
- நான் – பிள்ளை
- ஒரு மனிதனுக்காகக் காத்திருந்த அன்றையத் தினம்
- இனி அவளுக்கு எழுதப் போவது
- குழம்பிச் சண்டையிட்டு பிறகு புன்னகைத்து
- ஓர் உறவு பூத்த பாட்டு
- வெயில் மழை புழுதி
- ஓர் அகதிக் கவிஞன் நிலாவைப் பார்த்து
- எனது நகரத்தின் பைத்தியக்காரி
- ஒரு கவிதைக்கான நேரத்துக் கோரிக்கை
- பறவைக்குக் கடிதம் எழுது
- வானமெல்லாம் திரிதல்
- என் வேப்பமரப் பெண்டாட்டி
- ஒரு கவிஞனைப் போன்று திரிகின்ற அற்பனுக்கு
- நாயோடு சம்பாசித்தல்
- வட்டார வழக்குகளும் பண்பாட்டு வழக்குகளும்