கந்த புராண வசனம்
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:13, 8 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
கந்த புராண வசனம் | |
---|---|
நூலக எண் | 70000 |
ஆசிரியர் | ஆறுமுக நாவலர் |
நூல் வகை | இந்து சமயம் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை |
வெளியீட்டாண்டு | 1981 |
பக்கங்கள் | 588 |
வாசிக்க
- கந்த புராண வசனம் (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- பதிப்புரை - ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சபை
- முகவுரை – ஆறுமுகநாவலர்
- அணிந்துரை – சி. கணபதிப்பிள்ளை
- பொருளடக்கம்
- கந்த புராணம்
- கடவுள் வாழ்த்து
- புராண வரலாறு
- முதலாவது உற்பத்திக் காண்டம்
- திருக்கைலாசப் படலம்
- பார்ப்பதிப் படலம்
- மேருப் படலம்
- காமதகனப் படலம்
- மோனநீங்கு படலம்
- தவங்காண் படலம்
- மணம்பேசு படலம்
- வரைபுனை படலம்
- கணங்கள்செல் படலம்
- திருக்கல்யாண படலம்
- திருவவதாரப் படலம்
- துணைவர்வரு படலம்
- சரவணப் படலம்
- திருவிளையாட்டுப் படலம்
- தகரேறு படலம்
- அயனைச்சிறைபுரி படலம்
- அயனைச்சிறை நீக்கு படலம்
- விடைபெறு படலம்
- படையெழு படலம்
- தாரகன்வதை படலம்
- தேவகிரிப் படலம்
- அகேந்திரன் மகேந்திரஞ்செல் படலம்
- வழிநடைப் படலம்
- குமாரபுரிப் படலம்
- சுரம்புகு படலம்
- திருச்செந்திப் படலம்
- இரண்டாவது அசுர காண்டம்
- மாயைப் படலம்
- காசிபன் புலம்புறு படலம்
- அசுரர்தோற்றுப் படலம்
- காசிபனுபதேசப் படலம்
- மார்க்கண்டேயப் படலம்
- மாயையுபதேசப் படலம்
- மாயைநீங்கு படலம்
- அசுரர்யாகப் படலம்
- வரம்பெறு படலம்
- சுக்கிரனுபதேசப் படலம்
- அண்டகோசப் படலம்
- திக்குவிசயப் படலம்
- எதிர்கொள் படலம்
- உருத்திரர்கேள்விப் படலம்
- நகர்செய் படலம்
- பட்டாபிடேகப் படலம்
- அரசுசெய் படலம்
- தேவரையேவல்கொள் படலம்
- புதல்வரைப் பெறுபடலம்
- வில்வலன்வாதாவிப் படலம்
- இந்திரன்கரந்துறை படலம்
- விந்தகிரிப் படலம்
- அகத்தியப் படலம்
- கிரவுஞ்சப் படலம்
- விந்தம்பிலம்புகு படலம்
- வில்வலன்வாதாவிவதைப் படலம்
- காவிரிநீங்கு படலம்
- திருக்குற்றாலப் படலம்
- இந்திரனருச்சனைப் படலம்
- தேவர்புலம்புறு படலம்
- அயிராணிசோகப் படலம்
- மகாசாத்தாப் படலம்
- இந்திரன் கயிலைசெல் படலம்
- அசமுகிப் படலம்
- இந்திராணி மறுதலைப் படலம்
- மகா காளர் வரு படலம்
- அசமுகி சோகப் படலம்
- இந்திரன் மீட்சிப் படலம்
- சூரனரசிருக்கைப் படலம்
- அசமுகி நகர்காண் படலம்
- அசமுகி புலம்புறு படலம்
- சூரன்றண்டஞ்செய் படலம்
- அமரர் சிறைபுகு படலம்
- மூன்றாவது மகேந்திட காண்டம்
- வீரவாகு கந்தமாதனஞ்செல் படலம்
- கடல்பாய் படலம்
- வீரசிங்கன்வதைப் படலம்
- இலங்கைவீழ் படலம்
- அதிவீரன் வதைப் படலம்
- மகேந்திரஞ் செல் படலம்
- கயமுகன் வதைப் படலம்
- நகர்புகு படலம்
- சயந்தன் புலம்புறு படலம்
- சயந்தன் கனவுகாண் படலம்
- வீரவாகு சயந்தனை தேற்று படலம்
- அவைபுகு படலம்
- சதமுகன் வதைப் படலம்
- காவலாளர் வதைப் படலம்
- நகரமி படலம்
- சகத்திரவாகுகள் வதைப் படலம்
- வச்சிரவாகு வதைப் படலம்
- யாளிமுகன் வதைப் படலம்
- வீரவாகு மீட்சிப் படலம்
- சூரனகர்புரி படலம்
- சூரனமைச்சியற் படலம்
- நான்காவது யுத்த காண்டம்
- ஏமகூடப் படலம்
- வரவு- கேள்விப் படலம்
- முதனுட்பானுகோபன் யுத்தப் படலம்
- இரண்டா நாட் சூரபன்மன் யுத்தப் படலம்
- மூன்றா நாட் பானுகோபன் யுத்தப் படலம்
- நகர்புகு படலம்
- இரணியன் யுத்தப் படலம்
- அக்கினிமுகாசுரன் வதைப் படலம்
- மூவாயிரர் வதைப் படலம்
- தருமகோபன் வதைப் படலம்
- பானுகோபன் வதைப் படலம்
- சிங்கமுகாசுரன் வதைப் படலம்
- சூரபன்மன் வதைப் படலம்
- தேவர்கள் போற்று படலம்
- இரணியன் புலம்புறு படலம்
- மீட்சிப் படலம்
- ஐந்தாவது தேவ காண்டம்
- திருப்பரங்குன்றுசேர் படலம்
- தெய்வாமையம்மை திருமணப் படலம்
- விண்குடியேற்று படலம்
- கந்தவெற்புறு படலம்
- இந்திரபுரிப் படலம்
- ஆறாவது தக்ஷ காண்டம்
- உபதேசப் படலம்
- தக்கன் றவஞ்செய் படலம்
- தக்கன் மகப்பெறு படலம்
- சந்திர சாபப் படலம்
- உமைகயிலை நீங்கு படலம்
- காளிந்திப் படலம்
- உமை தவம்புரி படலம்
- திருமணப் படலம்
- தக்கன் கயிலைசெல் படலம்
- பிரமயாகப் படலம்
- சாலைசெய் படலம்
- ததீசிப் படலம்
- ததீசியுத்தரப் படலம்
- கயமுகனுற்பத்திப் படலம்
- அனந்தன் சாபநீங்கு படலம்
- தானப் படலம்
- வேள்விப் படலம்
- உமைவரு படலம்
- வீரபத்திரப் படலம்
- யாகசங்காரப் படலம்
- அடிமுடி தேடு படலம்
- தக்கன் சிவபூசை செய் படலம்
- கந்த விரதப் படலம்
- வள்ளியம்மை திருமணப் படலம்