ஞானம் 2009.10 (113)
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:49, 25 பெப்ரவரி 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy, ஞானம் 2009.10 பக்கத்தை ஞானம் 2009.10 (113) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்)
ஞானம் 2009.10 (113) | |
---|---|
நூலக எண் | 4696 |
வெளியீடு | ஒக்ரோபர் 2009 |
சுழற்சி | மாசிகை |
இதழாசிரியர் | தி. ஞானசேகரன் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 56 |
வாசிக்க
- ஞானம் 2009.10 (113) (2.40 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- நாடகம் - சினிமா பண்பாடு
- ஒரு நாள் அவர்கள் எங்களைப் போல வேதங்களை ஆக்கிக்கொள்வார்கள் - செல்லத்துரை சுதர்சன்
- பலி - சிவா சண்முகம்
- நானும் என் நாயும் - கொற்றை பி.கிருஷ்ணானந்தன்
- வரப்புயர
- மாறுவது எது - யோகா பாலச்சந்திரன்
- உணர்வு அறிவு உணர்ச்சி எனும் சொற்களும் அவற்றின் பொருளும் - வாகரைவாணன்
- சமகால ஈழத் தமிழ் கவிதை - அருணன்
- எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் - கனடாவிலிருநது க.நவம்
- நேர் காணல் - தி.ஞானசேகரன்
- மறதி வாழ்க - ச.லலீசன்
- நரபலி
- பர்மிய பிக்கு சொன்ன கதைகள் - கவிஞர் சோ.ப.
- மூல விக்கிரகமும் திரைச் சேலையும்
- அந்த இருபத்தி நாலு மணி நேரம்
- விண்மீன் வரம் - த.ஜெயசீலன்
- கலைச் செல்விக் காலம் - சிற்பி
- ஒசையில்லா ஒசைகள் - மானாமக்கீன்
- இலக்கியத்தில் ருசி பேதம் - எஸ்.அரசரெத்தினம்
- எல்லைகள் இழத்தலும் கடத்தலும்
- நானும் எனது நாடகங்களும் சில மனப் பதிவுகள் - அந்தனி ஜீவா
- மாயப் பூ - கருணாகரன்
- உறவுகள் படர்ந்த வானமும் எனது மண்ணும் - எல்.வஸீம் அக்ரம்
- மொழி பிராந்தியம் தேசியம் - எம்.எம்.ஜெயசீலன்
- தினமும் தகவல் சொல்லி தமிழர்களின் இதயங்களில் இடம்பிடித்த தென்கச்சி கோ.சுவாமிநாதன் - அருட் திரு தமிழ் நேசன் அடிகள்
- எழுதத் தூண்டும் எண்ணங்கள் - கலாநிதி.துரைமனோகரன்
- படித்ததும் கேட்டதும் - கே.விஜயன்
- சமகால கலை இலக்கிய நிகழ்வுகள்
- வாசகர் பேசுகிறார்