ஆளுமை:கமலா நாகேந்திரா
நூலகம் இல் இருந்து
Tharsiga (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:45, 8 டிசம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
[[படிமம்:
பெயர் | கமலநாயகி |
தந்தை | செல்லத்துரை |
தாய் | தங்கம்மா |
பிறப்பு | 1942.07.09 |
இறப்பு | 2021.09.30 |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | சட்டத்தரணி |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கமலா நாகேந்திரா (1942.07.09-2021.09.30)மலேசியாவில் பிறந்த அல்வாய் பருத்திதுறையை வசிப்பிடமாக கொண்டவர். சட்டத்தரணி, விரிவுரையாளர். இவரது தந்தை செல்லத்துரை; தாய் தங்கம்மா. பெரதேனியா பல்கலைக்கழகத்தில் சட்ட இளமாணி பட்டத்தை பெற்றார். கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடம் மற்றும் சட்டக்கல்லூரியின் சிரேஸ்ரவிரிவுரையாளர்.
Matrimonial Property and Gender inequality - A Study of Thesawalamai எனும் நூலை எழுதியுள்ளார்.
குறிப்பு : மேற்படி பதிவு இணையத்தளத்தை அடிப்படையாகக்கொண்டது.