கலைமுகம் 2007.01-06
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:54, 2 செப்டம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
கலைமுகம் 2007.01-06 | |
---|---|
நூலக எண் | 18397 |
வெளியீடு | 2007.01-06 |
சுழற்சி | காலாண்டிதழ் |
இதழாசிரியர் | மரியசேவியர், நீ. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 68 |
வாசிக்க
- கலைமுகம் 2007.01-06 (89.4 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- உள்ளே….
- தலையங்கம் – பேராசிரியர் நீ. மரியசேவியர். அடிகள்
- படைப்பாளிகளின் பணி
- தாசீசியஸ்
- ஈழத்து அரங்க வரலாற்றில் ஒரு புதையல் – குழந்தை ம. சண்முகலிங்கம்
- குறுங்கதைகள் இரண்டு – கலையார்வன்
- உள்ளக் குமுறல்
- உண்டு கொழுத்த மீன்கள்
- இரகசியக் கொலையாளி (கவிதை) – பஹீமாஜஹான்
- நாட்டார் கலைகளும் வடிவங்களும் – பண்டிதர் ம. ந. கடம்பேசுவரன்
- பல் நா சுவையறியாது (கவிதை) – துவாரகன்
- அந்தி (சிறுகதை)
- கலைத்துவம் – இ. ஜீவகாருண்யன்
- சுவைத்தேன் 4 – சௌஜன்யஷாகர்
- சல்மாவின் கவிதை
- இழப்பொன்றின் படிப்பு (கவிதை) – அந்தகன்
- எதிர்பார்க்கின்றோம்……(கவிதை)
- நீரளவே தானா நீராம்பல்? சமகால ஈழத்துப் பெண் கவிதைகள் – மித்ரா
- கவிதை எழுதுதல் (கவிதை) – த. ஜெயசீலன்
- ந. சத்தியசீலன் கவிதைகள்
- பதுக்கலும் பரிதவிப்பும் பட்டினியும் – விபரீதன்
- கல்லறைகள் மீதான கவிதை – ராஜ்
- ஒரு சிறைச்சாலைக் கிராமம் – ராஜ்
- வெளியில் தெரியாத ஊனங்கள் (சிறுகதை) – சு. ஞாலவன்
- சீனக் கலை
- ஒரு ஓவியம், மூன்று குறுங் குறிப்புக்கள் – ஆங்கில வழி தமிழில் செவ்வந்தி
- வாசித்தல் என்பது மிகுந்த அற்புதமான விடயமாகும்
- ஐயாத்துரை வரதராஜா (நேர்காணல்)
- அதிகார வன்முறைக்கெதிரான முரண் சமனியும் அனாரின் கவிதை இயங்குதளமும் – சி. ரமேஷ்
- அடிப்பிடித்த வாழ்வு - த. ஜெயசீலன்
- திருமறைக் கலாமன்றத்தின் கடல் கடந்த கலைப் பயணங்கள் 6 – யோ. யோண்சன் ராஜ்குமார்
- பரிமாற்றம் – ஆ. சுரேந்திரன்
- சலிப்புடன் பாடுதல்
- சிறகு - கோகுலராகவன்
- சோளக் காற்றில் அம்மா அலைந்து திரிகிறாள்
- சைத்ரிகன்
- மஞ்சள் நிறமடையும் பொலிவிய நாட்குறிப்பு
- கவிதைகள்
- மத்தியகாலக் கடவுளர் பற்றியொரு கேலிச்சித்திரம்
- சித்திரை மழையைப் போலும் உனக்கான இந்தக் காமம்
- பின் நவீனத்துவம் முன்னுரையாகச் சில குறிப்புக்கள் – எம். ஏ. நுஃமான்
- அஞ்சலி, கலாவிநோதன் த. சித்தி அமரசிங்கம் – அ. அமிர்தா
- ஊற்றுக்கண் – சோ. பத்மநாதன்
- அறிமுகம்
- செவ்வாய்க் கிழமை மதியத் தூக்கம்
- சிறையில் கவிபாட முடிவதில்லை
- ஹரிபொட்டர் மீண்டும் வருவாரா?
- ஒரு தாயின் அறிவுரை
- ஆக்கிரமிப்பு – இ. ஜீவகாருண்யன்
- அஞ்சலி, வ. இராசையா - மதுரா
- பகலில் மேடையேறிய மலையில் வீழ்ந்த துளிகள் (திருப்பாடிகளின் நாடகம்) – தார்மிகி
- அலறி கவிதைகள்
- பூ(ம்) பறவை
- வரண்ட வானம்
- பறவைகளை விட
- நத்தை உலா
- அஞ்சலி, பண்டிதர் சு. வேலுப்பிள்ளை
- கடிதங்கள்