பகுப்பு:தீர்த்தக்கரை
நூலகம் இல் இருந்து
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:05, 14 மே 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
தீர்த்தக்கரை சஞ்சிகை எல்.சந்திரகுமாரை ஆசிரியராக கொண்டு 80 களில் வெளிவந்தது. மலையக இலக்கியத்தை முதன்மை படுத்தி இந்த இதழ் வெளிவந்தது. ஆசிரியர் குழுவில் எஸ்.நோபர்ட், எம்.தியாகராஜ, எல்.ஜோதிகுமார் ,அங்கம் வகித்தனர். காத்திரமான பல கட்டுரைகளை தந்த இதழ்.கண்டியில் இருந்து வெளியாகியது
"தீர்த்தக்கரை" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.