பண்டைத் தமிழ்ச் சமூகம் வரலாற்றுப் புரிதலை நோக்கி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பண்டைத் தமிழ்ச் சமூகம் வரலாற்றுப் புரிதலை நோக்கி
4496.JPG
நூலக எண் 4496
ஆசிரியர் சிவத்தம்பி, கா.
நூல் வகை வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் மக்கள் வெளியீடு
வெளியீட்டாண்டு 2003
பக்கங்கள் 176

வாசிக்க

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்


உள்ளடக்கம்

  • உள்ளடக்கம்
  • ஆங்கிலக் கட்டுரைகள் வெளியான இதழ்கள்
  • பதிப்புரை - மே.து.ரசுகுமார்
  • முன்னுரை: ஐராவதம் மகாதேவனினாய்வு நிறைவும் சங்க கால வரலாற்று மீள்பார்வைக்கான தேவைகளும்
  • திணைக் கோட்பாட்டின் சமூக அடிப்படைகள்
  • பூர்வ கால தமிழ் நாட்டில் அரசமைப்பு ஆட்சி அதிகாரம் உடையோரைக் குறிக்கும் சங்க காலத்துச் சொற்களை ஆதாரமாகக் கொண்டு அக்காலத்து அரச உருவாக்கம் பற்றிய பூர்வாங்க உசாவல்
  • பண்டைய தமிழ் நாட்டில் உயர்குடி ஆதிக்க மேட்டிமையின் வளர்ச்சி: பண்டைய தமிழ் நாட்டில் சமூக அடுக்கமைவுகளின் தோன்று நிலை குறித்த ஒரு ஆய்வு
  • சங்க இலக்கியமும் தொல்லியலும்
  • முல்லைத் திணைக்கான ஒழுக்கம் அந்நிலத்துக்கான பொருளாதார நடவடிக்கைகள் பற்றிய மானுடவியல் முக்கியத்துவம் குறித்த ஒரு பகுப்பாய்வு