கற்கை நெறியாக அரங்கு: கருத்தரங்கக் கட்டுரைகள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கற்கை நெறியாக அரங்கு: கருத்தரங்கக் கட்டுரைகள்
79244.JPG
நூலக எண் 79244
ஆசிரியர் சிவத்தம்பி, கா.
நூல் வகை இசையியல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் நுண்கலைத்துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
வெளியீட்டாண்டு 1993
பக்கங்கள் 74

வாசிக்க

உள்ளடக்கம்

  • முன்னுரை – பேராசிரியர் கா. சிவத்தம்பி
  • பண்பாடாக அரங்கு – பேராசிரியர் கா. சிவத்தம்பி
  • இலக்கியமாக நாடகம் – கலாநிதி அ. சுரேஷ்கனகராஜா
  • முதல்நிலை பாடசாலைக் கலைத்திட்டத்தில் நாடகம் – கலாநிதி காரை செ. சுந்தரம்பிள்ளை
  • சிறுவர்களுக்கான நாடகம் எழுதுதல் – திரு. குழந்தை ம. சண்முகலிங்கம்
  • சிறுவர்களுக்கான நாடகத் தயாரிப்பு – திருமதி கோகிலா மகேந்திரன்
  • அரங்கத் தயாரிப்பின் அம்சங்களும் அவற்றின் கல்வியியல் முக்கியத்துவமும் – திரு. நா. சுந்தரலிங்கம்
  • நாடகப் பட்டறை ஒழுங்கு மடுத்தும் முறைமை – திரு. குழந்தை ம. சண்முகலிங்கம்
  • மாற்றுக் கல்வியாக அரங்கு – திரு. க. சிதம்பரநாதன்
  • அரங்கியல் மரபும் தொடர்ச்சியும் – திரு. சோ. பத்மநாதன்