யாழ்ப்பாணமே ஓ... எனது யாழ்ப்பாணமே
யாழ்ப்பாணமே ஓ... எனது யாழ்ப்பாணமே | |
---|---|
நூலக எண் | 35 |
ஆசிரியர் | நிலாந்தன் |
நூல் வகை | தமிழ்க் கவிதைகள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | மகிழ் |
வெளியீட்டாண்டு | 2002 |
பக்கங்கள் | vi + 37 |
வாசிக்க
- யாழ்ப்பாணமே ஓ... எனது யாழ்ப்பாணமே (94.6 KB) (HTML வடிவம்)
- யாழ்ப்பாணமே ஓ... எனது யாழ்ப்பாணமே (1.19 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
யாழ்ப்பாணத்தின் பெருமைகளையும், யாழ்ப்பாண மக்கள் எதிர்கொண்ட அழிவுகளையும் பேசுகின்றது. கவிதையாகவும், இடையிடையே விவரண உரைகளாகவும் விளக்கக்குறிப்புக்கள் கொண்டமைந்தனவாகவும் அமைந்திருக்கும் இந்தப் பரீட்சார்த்த இலக்கியத்தின் மூலம், இன்றைய யாழ்ப்பாணம் தொடர்பான ஒரு முழுமையான காட்சிப்படிமம் எம்முன் விரிகின்றது. 3 பாகங்களில் அமைந்த இத்தொகுப்பில் புதிய யாழ்பாடி, யாழ்ப்பாணம்: பாலைநிலத்தின் புதிர் (பகுதி 1க்கான உரையும் அதன் தொடர்ச்சியும்), கந்தபுராண கலாச்சாரத்திலிருந்து கரும்புலிகள் வரை ஆகிய தலைப்புக்களில் முறையே அம்மூன்று பாகங்களும் விரிகின்றன.
பதிப்பு விபரம்
யாழ்ப்பாணமே.. ஓ.. எனது யாழ்ப்பாணமே! நிலாந்தன். முல்லைத்தீவு: மகிழ், புதுக்குடியிருப்பு 4, 1வது பதிப்பு, மார்ச் 2002. (புதுக்குடியிருப்பு: வவுனியா வடக்கு ப.நோ.கூ.சங்கப் பதிப்பகம்).
vi + 38 பக்கம், ஓவியங்கள், விலை: ரூபா 100. அளவு: 22*14 சமீ.
-நூல் தேட்டம் (# 1511)