ஒட்டுறவு
நூலகம் இல் இருந்து
தகவலுழவன் (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:38, 3 ஆகத்து 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (→{{Multi|வாசிக்க|To Read}}: -<!--ocr_link-->* [http://noolaham.net/project/02/181/181.html ஒட்டுறவு (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link-->)
ஒட்டுறவு | |
---|---|
நூலக எண் | 181 |
ஆசிரியர் | நீலாவணன் |
நூல் வகை | தமிழ்ச் சிறுகதைகள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | நன்னூல் பதிப்பகம் |
வெளியீட்டாண்டு | 2003 |
பக்கங்கள் | xxvi + 167 |
வாசிக்க
- ஒட்டுறவு (7.15MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
இத்தொகுதியிலுள்ள அமரர் நீலாவணனின் கதைகள் மண்வளமும், மட்டக்களப்புக் கிராமிய வழக்காற்றுச் சொற்களும், கிராமிய சமய, சடங்கு சம்பிரதாயங்களும், சொத்துடைமையின் அடிப்படையிலான சமூக உறவுகளும், முரண்பாடுகளும் என்று மட்டக்களப்புத் தமிழர் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் காலத்தின் கண்ணாடியாய் அமைந்தவை. 1952இல் பிராயச்சித்தம் என்ற சிறுகதையின் மூலம் இலக்கியப் பிரவேசம் கண்டவர் கவிஞர் நீலாவணன்.
பதிப்பு விபரம்
ஒட்டுறவு: நீலாவணக் கதைகள். கவிஞர் நீலாவணன். கொழும்பு 15: நன்னூல் பதிப்பகம், 48/3, புனித மரியாள் வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2003, (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட்). xxvi + 167 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 22X14 சமீ., ISBN: 955-97461-1-1.