ஆளுமை:செல்லத்துரை, பண்டாரி.

நூலகம் இல் இருந்து
Sharangan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:05, 27 ஜனவரி 2022 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=செல்லத்துர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்லத்துரை
தந்தை பண்டாரி
தாய் சிறிதேவி
பிறப்பு 1951..09.02
ஊர் ககைதடி, யாழ்ப்பாணம்.
வகை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

300px

செல்லத்துரை, பண்டாரி.. (1951 - ) ககைதடி, யாழ்ப்பாணம். இவரது தந்தை பண்டாரி. தாய் சிறிதேவி. இவர் கைதடியில் தனது ஆரம்பக் கல்வியைக் கற்றார். மிருசுவிவல் அ.த.க பாடசாலையில் 1978ஆம் ஆண்டு தொடக்கம் அதிபராக கடமை ஆற்றி தற்போது ஒய்வுபெற்றுள்ளார். 1963இல் சீவல் திணைக்களத்தில் கணக்காளராக கடமைபுரிந்துள்ளார். நட்புறவுக்கழகம் எனும அமைப்பை உருவாக்கி தாள்த்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் பொருளதார உயர்விற்காக இன்றுவலை பணியாற்றிவருகின்றார்.


வெளி இணைப்புக்கள்