பகுப்பு:மொழி
நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:29, 12 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
மொழி இதழ் இருமாத இதழாக முல்லைதீவில் இருந்து 2012 தை -மாசியில் வெளியானது. இராமசாமி ரமேஷ் இதன் ஆசிரியராக விளங்கினார். கவிதை சிறுகதை கட்டுரைகளுடன் இந்த இதழ் வெளியானது. இளைஞர்களுக்கு களம் அமைத்து கொடுக்கும் நோக்குடன் இந்த இதழ் வெளியானது.
"மொழி" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.