பகுப்பு:கா
நூலகம் இல் இருந்து
Baraneetharan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:02, 14 மே 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
கா இதழ் 2005 ஆவணியில் வெளிவர ஆரம்பித்தது. ச.மணிசேகரன், வி.கௌரிபாலன், திசேரா, கிக்கோ முதலியோர் ஆசிரியர் குழுவில் அங்கம் வகித்தார்கள். இலக்கியத்தின் நவீன உடைப்புக்கான இதழாக புதிய சிந்தனை மிக்க இதழாக வெளியானது. மட்டக்களப்பில் இருந்து இந்த இதழ் வெளியானது.