பகுப்பு:உள்ளம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'உள்ளம்' இதழ் யாழ்ப்பாணம், கொக்குவில் வளர்மதி சனசமூக நிலையத்தினரின் வெளியீடாக 1980களில் வெளிவந்த கலை இலக்கிய சமூக மாத இதழ். இதழின் உள்ளடக்கத்தில் கலை இலக்கியக் கட்டுரைகள், கவிதைகள், அறிவியல் துணுக்குகள் என்பற்றைத்தாங்கி வெளிவந்தது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:உள்ளம்&oldid=165403" இருந்து மீள்விக்கப்பட்டது