அகவிழி 2014.09 (10.109)
நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:56, 8 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
அகவிழி 2014.09 (10.109) | |
---|---|
நூலக எண் | 15445 |
வெளியீடு | செப்ரெம்பர், 2014 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | இந்திரகுமார், ச. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 44 |
வாசிக்க
- அகவிழி 2014.09 (39.9 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- ஆசிரியரிடமிருந்து - ச. இந்திரகுமார்
- மேற்கு நாடுகளில் மாறிவரும் பாடசாலைகள் - சோ. சந்திரசேகரம்
- வகுப்பறைக் கற்பித்தலும் மாணவர் ஒழுங்கும் - ப. கா. பக்கீர் ஜஃபார்
- ஆரம்ப வகுப்பு ஆசிரியரின் கற்பித்தல் பாங்குகள் - ம. கருணாநிதி
- ஆசிரியர், உயர்வதற்கு கற்பித்தலோடு தொடர்ந்து கற்றுக்கொண்டே இருத்தல் வேண்டும் - கோணமலை கோணேசபிள்ளை
- சமூகத்தின் கொண்டாட்ட தினம் - எ. வி. வேணுகோபாலன்
- மேலதிக மொழிகளைக் கற்பித்தல் - புஸ்பா சிவகுமாரன்
- கல்வியின் மாறுபாடுகள் அனைத்துலக மனிதனை நோக்கி - ரவீந்திரநாத் தாகூர்
- இது ஆசிரியர்களுடையது அல்ல... நம் தலைமுறைகளின் பிரச்சினை - சமஸ்
- ஆசிரியர்களே என்ன செய்யப் போகிறீர்கள் - பி. ஏ. கிருஷ்ணன்
- பாடப்புத்தக ஆக்கத்தில் தமிழ் - ச. மாடசாமி
- சிறுவர் மேம்பாடு சார்ந்த சமுதாய ஆய்வு என்னும் எண்ணக்கரு
- கற்றல் கற்பித்தலுக்கான கணினி அறிவும் அதன் அவசியமும்