நிலா 2019.01-02
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:50, 8 செப்டம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
நிலா 2019.01-02 | |
---|---|
நூலக எண் | 63058 |
வெளியீடு | 2019.01-02 |
சுழற்சி | இரு மாத இதழ் |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | - |
பக்கங்கள் | 16 |
வாசிக்க
- நிலா 2019.01-02 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- தேசிய விவாதம்
- பிரான்ஸ்: 2019 ஜனவரி முதல் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள்
- LUNDI VERT
- குற்றப் பணம் அதிகரிப்பு
- பாரிஸ் மாநகருக்கான புதிய திட்டங்கள்
- வன்முறையில் ஈடுபடும் மாணவர் குடும்பங்களுக்கான சமூகக் கொடுப்பனவு இரத்துச் செய்யப்படும்
- நீங்களாக வேலையை விட்டாலும் Chomages பெற முடியும் ஆனால்..
- இந்தியாவில் தயாராகவுள்ள Iphone
- இந்த வருடம் பிரான்ஸ் அதிபரின் வாழ்த்துச் செய்தி இல்லை
- புகை பிடிப்போர் தொகை குறைகிறது
- ஜனவரி 16ல் மஞ்சள் சட்டை போராட்டக்காரர் வெளியிட்ட நீண்ட கோரிக்கைகளுள் சில
- காப்பீடு இல்லாத வாகனங்கள் தானியங்கி முறையில் சோதனை
- பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தை மதிக்காத தலைமைகளுடன் வர்த்தக உடன்படிக்கை இல்லை – மக்ரோன்
- பிரான்சின் சிறந்த உயர் நிலைப் பாடசாலைகள்
- வாகன உரிமம் மற்றும் வாகனக்காப்பீட்டினை நீங்கள் எடுத்துச்செல்ல மறந்தால்
- ஜரோப்பிய ஒன்றியத்தில் தடை செய்யப்பட்டுள்ள விமான நிறுவனங்கள்
- ஓய்வூதியம் பெறுபவர்கள் வேலை செய்யலாமா?
- மஞ்சள் ஆடைப் போராட்ட வன்முறையைத் தொடர்ந்து அவசர அவசரமாகப் புதிய சட்டமூலம் ஒன்று முன் வைக்கப்பட்டுள்ளது.
- துயர் பகிர்வு
- பாலியல் துன்புறுத்தல் முறைப்பாடுகளை வழங்க இணையத்தளம்
- 80 சதவீதமான பிரான்ஸ் மக்களின் வீட்டுவரி 2020ம் ஆண்டிற்கு முன்னர் முற்றிலுமாக நிறுத்தப்படும்
- அணுசக்தி பயன்பாட்டை 50 வீதம் குறைப்போம்
- பிரான்ஸ் கல்விமுறையில்
- ஆரம்ப பாடசாலை மாற்றங்களில் அதிக கவனம் செலுத்தும் கல்வி அமைச்சர் பரீட்சை மதிப்பீடுகள் மாணவரை நெறிப்படுத்துவதற்கே அவர்களை பின்தள்ளுவதற்கல்ல