தமிழ் கற்பித்தலில் உன்னதம் ஆசிரியர் பங்கு

நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:37, 17 செப்டம்பர் 2010 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தமிழ் கற்பித்தலில் உன்னதம் ஆசிரியர் பங்கு
150px
நூலக எண் 57
ஆசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
நூல் வகை கல்வியியல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
வெளியீட்டாண்டு 1993
பக்கங்கள் xiv + 169

[[பகுப்பு:கல்வியியல்]]

வாசிக்க


நூல் விபரம்

மொழி கற்பித்தல் மேற்கொள்ளப்படும்போது இருக்கவேண்டிய கருத்துத்தெளிவு, தமிழ் கற்பித்தலின் இன்றைய நிலைமைகள், வளர்ச்சியடைந்த நாடுகளில் இன்று தமிழ்மொழி கற்பித்தல்; நடாத்தப்பெறும் முறைமை, அம்முறைமைக்கான கல்வியியல் எடுகோள்கள் என்பன இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. தமிழ்ப்பாரம்பரியத்தில் தமிழ் கற்பித்தல் முறைமை, தமிழாசிரியர் நமது பண்பாட்டிற்பெறும் இடம், இவற்றுக்கான கருத்துநிலைப் பின்புலம் என்பன விரிவாக ஆராயப்பட்டுள்ளன. ஆசிரியருக்கு வழங்கவேண்டிய அறிவுப்பயிற்சி, தமிழ் பயிற்றலுக்கான நவீன தொழில்நுட்பத் துணைக்கருவிகள், பட்டநிலை கற்பித்தலில் தமிழாசிரியர் எதிர்நோக்கும் சில புலமைப்பிரச்சிகைனகள், இலக்கிய விமர்சனமும் இலக்கியம் கற்பித்தலும் ஆகிய விடயங்களும் இந்நூலில் ஆழமாக ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன.


பதிப்பு விபரம்
தமிழ் கற்பித்தலில் உன்னதம்: ஆசிரியர் பங்கு. கார்த்திகேசு சிவத்தம்பி. சென்னை 600113: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சீ.ஐ.டீ வளாகம், தரமணி, 1வது பதிப்பு, 2001. (சென்னை 600004: United Bind Graphics, 101-D, இராயப்பேட்டை நெடுஞ்சாலை, மைலாப்பூர்). vi + 78 பக்கம், விலை: இந்திய ரூபா 20. அளவு: 22*14.5 சமீ.

-நூல் தேட்டம் (# 1228)