கூட்டுறவுக்கோர் அறிமுகம்
நூலகம் இல் இருந்து
Vinodh (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:11, 3 ஏப்ரல் 2009 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - '==வாசிக்க==' to '=={{Multi|வாசிக்க|To Read}}==')
கூட்டுறவுக்கோர் அறிமுகம் | |
---|---|
நூலக எண் | 376 |
ஆசிரியர் | வை. சி. சிவஞானம் |
நூல் வகை | கட்டுரை |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | தெல்லிப்பளை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் |
வெளியீட்டாண்டு | 1999 |
பக்கங்கள் | - |
[[பகுப்பு:கட்டுரை]]
வாசிக்க
- கூட்டுறவுக்கோர் அறிமுகம் (1.39 MB) (HTML வடிவம்)
நூல்விபரம்
கூட்டுறவுக் கொள்கைகள், அறிஞர்களின் கருத்துக்கள், ஆகியவற்றைத் தொகுத்துத் தந்துள்ளதுடன் இன்று இலங்கையில் உள்ள கூட்டுறவு அமைப்புக்களின் செயற்பாட்டு முறைகளையும் விளக்கியுள்ளார்.
பதிப்பு விபரம்
கூட்டுறவுக்கோர் அறிமுகம்- முதலாம் பாகம். வை.சி.சிவஞானம். தெல்லிப்பழை: பலநோக்குக் கூட்டுறவுச்சங்கம், 1வது பதிப்பு, ஜுலை 1980. (யாழ்ப்பாணம்: விவேகானந்த அச்சகம்)
8 +248 பக்கம். விலை: ரூபா 12.50. அளவு: 21 * 14 சமீ.
-நூல் தேட்டம் (180)