சமகாலம் 2012.07.20 (1.2)
நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:27, 9 டிசம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
சமகாலம் 2012.07.20 (1.2) | |
---|---|
நூலக எண் | 11676 |
வெளியீடு | ஆடி 20, 2012 |
சுழற்சி | மாதம் இரு இதழ் |
இதழாசிரியர் | தனபாலசிங்கம், வீரகத்தி |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 64 |
வாசிக்க
- சமகாலம் 2012.07.20 (44.5 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- சமகாலம் 2012.07.20 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- ஆசிரியரிடமிருந்து ... : கருணாநிதியின் ஈழப் போராட்டம்
- வாக்கு மூலம் ...
- பொதுத்தேர்தலுக்கு நேரம் வந்துவிட்டது
- பாக். இடைக்கால பிரதமராக அஸ்மா?
- புதிய கட்டிடத்துக்கு இந்தியப் பாராளுமன்றம்
- சோனியாவின் சடைநாய்க்குட்டி
- புதிய சர்வதேச விசாரணை
- கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் சிரிய நெருக்கடி
- விருந்தினர் பக்கம் : வெள்ளை வான் கடத்தல்கள் மௌனம் மறுமொழியாகுமா? - மே. சி .வெலியமுன
- மேனன் வந்தாரே வென்றாரா?
- உள்நாட்டு அரசியல் : தமிழ் அரசியல் கைதிகளின் அவலங்கள் - எம். ஏ. சுமந்திரன் எம். பி
- தமிழக் அரசியல் : டெசோ மாநாடு 2012 - எம். கே. என்.
- மனிதவள விவகாரம் : உயர் கல்வியின் நெருக்கடிகள் : 01 - பேராசிரியர் சி. சிவசேகரம்
- இன உறவுகள் நிலைவரம் : முஸ்லிம் விரோதத்தின் அரசியற் பின்னணி - ராஜன் பிலிப்ஸ்
- பிரத்தியேகப் பேட்டி : முதலில் இந்தியாவுக்கு தன் கொள்ளையில் நம்பிக்கை இருக்க வேண்டும் - கேணல் ஹரிகரன் - முத்தையா காசிநாதன்
- தன்னடையாளமும் தமிழ் பேசும் மக்களின் பாதுகாப்பும் - சாந்தி சச்சிதானந்தம்
- விபுலானந்த அடிகள் : மீள்நோக்கும் மீள்வாசிப்பும் - சபா. ஜெயராசா
- பனுவல் பார்வை : இலங்கையின் பொதுப்பறவைகள் - ஆதி
- சர்வதேச அரசியல் - சிமொன் ரிஸ்டால்
- அரசியல் பதவியின் அனுபவத்தைப் பெற ஆரம்பித்திருக்கும் ஜனநாயகப் போராளி
- பர்மாவின் 'இரு ஜனாதிபதிகள்'
- சிரிய நெருக்கடி : முட்டுக்கட்டையைத் தகர்க்க ஒரே வழி ஆயுதத்தடையே - ஜோனாதன் ஸ்ரில்
- பாலியல் வன்முறைகள், சிறுவர் துஷ்பிரயோகங்கள் - உ. லிபிக்கா
- மருத்துவத்தின் மறுபக்கம் : வாடகைத் தாய்மாரின் கண்ணீர்க் கதை
- பிடிபடுகிறது பிரபஞ்சம் - ஆர். நரேந்திரன்
- கலையுலகம் : சமூக மாற்றங்களை உள்வாங்காத தமிழ் சினிமா - தமிழாகரன்
- கடைசிப் பகக்ம் : தமிழ் பேசும் மக்கள் உணர வேண்டியது - நீதியரசர் க. வி. விக்னேஸ்வரன்