பகுப்பு:ப்ரியநிலா
நூலகம் இல் இருந்து
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:53, 27 ஆகத்து 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
பிரிய நிலா இதழ் காலாண்டு சஞ்சிகையாக 1987 இல் இருந்து வெளியானது. இதன் ஆசிரியராக ஏ.எஸ். எம்.ரம்ஜான் விளங்கினார். தெவகைல இல் இருந்து இந்த இதழ் வெளியானது. பல்சுவை சார் அம்சங்களுடன் இந்த இதழ் வெளியானது.
"ப்ரியநிலா" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.