பகுப்பு:சமாதானம்
நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:36, 17 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
சமாதானம் இதழ் 90களில் மருதமுனை இல் இருந்து வெளிவந்தது. இதன் ஆசிரியராக மருதூர் வாணன் செயற்பட்டார். இஸ்லாமிய கருத்துக்களை தாங்கி இந்த இதழ் வெளியானது. கவிதைகள், கட்டுரைகளும் சமாதானமாக மக்கள் வாழ வேண்டும் எனும் தொனியில் பிரசுரமானது.
"சமாதானம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.