செங்கதிர் 2011.07 (43)
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:36, 27 ஜனவரி 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
செங்கதிர் 2011.07 (43) | |
---|---|
நூலக எண் | 9872 |
வெளியீடு | ஆடி 2011 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | செங்கதிரோன் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 64 |
வாசிக்க
- செங்கதிர் 2011.07 (5.03 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- செங்கதிர் 2011.07 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- ஆசிரியர் பக்கம் - செங்கதிரோன்
- அதிதிப்பக்கம் : மாணிக்க குலமணி
- சிறுகதை : என்னை அறிந்தபோது... - தியத்தலாவ எச். எப். ரிஸ்னா
- பகிர்வு
- மொழி பெயர்ப்புக் கவிதை : என்னுடைய இதயத்துள் ஒரு காரிகை - நீலிகா அபே சூரிய, தமிழில்: கலாபூஷணம் அ.மு.பாறூக்
- ஆரையூர்த் தாமரையின் கவிதைத் தொகுதி : 'விற்பனைக்கு ஒரு கற்பனை' - தமிழன்பன்
- குறுந்தொகை : மின்சாரம் - வாசுகி குணரத்தினம்
- சொல்வளம் பெருக்குவோம் 24 - பன்மொழிப்புலவர் த. கனகரத்தினம்
- மனிதவள அபிவிருத்தியில் கல்வி - பிரகாஷ்னி மோகன் பிறேம்குமார்
- கதைகூறும் குறள் 21: எளிமை தழுவிய ஆளுமை - கோத்திரன்
- குறுங்கதை : பாவச் சொத்து - வேல் அமுதன்
- 'கருத்தியல் என்னும் பனிமூட்டம் : வரலாறும் கருத்தியலும் பற்றிய கட்டுரைகள்' - சா. திருவேணிசங்கமம்
- தொடர் நாவல் 05 : மீண்டும் ஒரு காதல் கதை - யோகா. யோகேந்திரன்
- விளாசல் வீரக்குட்டி - மிதுனன்
- வாசகர் பக்கம் : வானவில்
- வரவு : மறுபடியும் ஒரு மனுநீதி - ரவிப்பிரியா