வறுமையின் பிரபுக்கள்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:41, 29 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
வறுமையின் பிரபுக்கள் | |
---|---|
நூலக எண் | 3746 |
ஆசிரியர் | சாந்தி சச்சிதானந்தம் |
நூல் வகை | சமூகவியல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | மன்று வெளியீடு |
வெளியீட்டாண்டு | 2003 |
பக்கங்கள் | 181 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உள்ளடக்கம்
- முன்னுரை - சாந்தி சச்சிதானந்தம்
- சிவில் சமூக அமைப்பும் ஜனநாயகமும்
- வறுமையின் பிரபுக்கள் நிதிக்கொடை நிறுவனங்களை நோக்கிய பார்வை
- இடையிட்டாளர்கள் - நிறுவனங்களின் நம்பிக்கைச் சுடர்களா, நழுவாதசுமைகளா?
- உரிமைகள் பற்றிய ஒரு கருத்தாடல்
- சமாதானத்திட்டங்கள் - அரசு சாரா நிறுவனங்களின் தற்காலத் தங்குமிடங்கள்
- அரசு சாரா நிறுவனங்களின் ஒன்றியங்கள்... அவை தீர்வுகளா அல்லது பிரச்சினைகளா?
- பெண்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள்: ஒரு பார்வை
- பெண்களும் அரசியலும்
- அபிவிருத்தியும் அரங்கமும்
- பேண்தகு அபிவிருத்தி
- கூட்டணிகளை அமைத்தல்
- சமாதான உருவாக்கத்தில் பெண்களின் பங்கு