பகுப்பு:சிறகுகள்
நூலகம் இல் இருந்து
Shaakir (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:37, 16 அக்டோபர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
சிறகுகள் இதழ் 2001 அம ஆண்டு வெளிவர ஆரம்பித்தது. இதன் ஆசிரியர் ஏ.நஸ்புள்ள ஹக் . கலை இளகிய சஞ்சிகை யாக வெளிவந்த இந்த இதழ் கவிதையை முநிலை படுத்தி வெளிவந்தது. கவிதை பற்றிய கட்டுரைகள், கவிதைகள் , கவிதை நூல் விமர்சனங்கள் தங்கி இந்த இதழ் வெளியானது.
"சிறகுகள்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.