ஆளுமை:பிறேமலதா, கிருஷ்ணகுமார்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:03, 26 சூலை 2019 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பிறேமலதா, க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பிறேமலதா, கிருஷ்ணகுமார்
தந்தை பொன்னுத்துரை
தாய் செல்வநாயகி
பிறப்பு 1968.09.09
இறப்பு -
ஊர் அரியாலை
வகை இசைக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பிறேமலதா, கிருஷ்ணகுமார் (1968.09.09) யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை பொன்னுத்துரை; தாய் செல்வநாயகி. அண்ணாமலை இசைமன்றத்தில் முறையாக இசையை பயின்ற இவர் பொன்கீதாலயா, சாந்தன் மற்றும் யாழ் மாவட்ட இசைக் குழுக்களில் பாடியுள்ளார். இவர் தனது 8ஆவது வயதில் பிரபல அறிவிப்பாளர் B.H.Abdul Hammed அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட தேனிசை மழை நிகழ்வில் பாடி 2ஆம் இடத்தைப் பெற்றமை விசேடமானதாகும். மேலும் சங்கீத கலாவித்தகர், மெல்லிசைக் குயில் ஆகிய சிறப்பு பட்டங்களையும் இவர் பெற்றுள்ளார்.